Home /News /sports /

“கனவுகள் நினைவாகும்” - தினேஷ் கார்த்திக் ட்வீட்

“கனவுகள் நினைவாகும்” - தினேஷ் கார்த்திக் ட்வீட்

தினேஷ் கார்த்திக்

தினேஷ் கார்த்திக்

அதில் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்களான அஸ்வின் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • inter, Indiaindiaindiaindia
    உலக கோப்பை டி20 போட்டிகளுக்கான வீரர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டு வீரர் தினேஷ் கார்த்திக், “கனவுகள் நிச்சயம் நினைவாகும்” என ட்வீட் செய்துள்ளார்.

    உலககோப்பை டி20க்கான போட்டித் தொடர் ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 16ம் தேதி முதல் தொடங்குகிறது. நவம்பர் 13ம் தேதி வரை நடைபெற உள்ள உலககோப்பை தொடருக்கான வீரர்கள் பட்டியலை பல்வேறு நாடுகள் வெளியிட்டுள்ள நிலையில், இன்று பிசிசிஐ-யும் இந்திய வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்களான அஸ்வின் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    இதையும் வாசிக்க: டி20 உலகக்கோப்பை: வலுவான இந்திய அணி அறிவிப்பு

    மேலும், அந்த பட்டியிலில், ரோகித் ஷர்மா (கேப்டன்), லோகேஷ் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோஹ்லி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பண்ட், தி ஹர்த்திக் பாண்ட்யா,  சகால், அக்சர் படேல், பும்ரா, புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். இதில் காத்திருப்பு வீரர்களாக முகமது ஷமி, ஸ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னாய், தீபக் சாகர் ஆகியோர் உள்ளனர்.



    இந்நிலையில், “கனவுகள் நிச்சயம் நினைவாகும்” என தினேஷ் கார்த்திக் ட்வீட் செய்துள்ளார்.
    Published by:Siddharthan Ashokan
    First published:

    Tags: BCCI, Cricket, Dinesh Karthik, T20 World Cup

    அடுத்த செய்தி