VIDEO: தோனி எப்பவுமே சிக்ஸர் அடிப்பார் - ஜூனியர் வாட்சன்

53 பந்துகளில் 96 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த ஷேன் வாட்சன் ஆட்ட நாயகனாக தெர்வு செய்யப்பட்டார்.

news18
Updated: April 24, 2019, 12:51 PM IST
VIDEO: தோனி எப்பவுமே சிக்ஸர் அடிப்பார் - ஜூனியர் வாட்சன்
53 பந்துகளில் 96 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த ஷேன் வாட்சன் ஆட்ட நாயகனாக தெர்வு செய்யப்பட்டார்.
news18
Updated: April 24, 2019, 12:51 PM IST
தோனி எப்பவுமே சிக்ஸர் அடிப்பார் என்று வாட்சனின் மகன் கூறியுள்ளார்.

கிரிக்கெட் வீரர்களில் தவிர்க்க முடியாத சிலரில் தோனியும் ஒருவர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தோனி என்றால் பிடிக்கும். தற்போது அந்த லிஸ்டில் புதுசாக இணைந்திருப்பவர் ஷேன் வாட்சனின் மகன்.

சென்னை அணியின் வீரர் வாட்சன் தனது மகனிடம் சிஎஸ்கேவில் உனக்கு பிடித்த விளையாட்டு வீரர் யார் என்று கேட்ட கேள்விக்கு, நீங்கள் தான் என்று பதிலளித்தார். என்னை தவிர யாரை பிடிக்கும் என்று கேட்டதற்கு, தோனியை மிகவும் பிடிக்கும், அவர் சிறப்பாக விளையாடுவார் என்று பதிலளித்தார்.

மேலும் தோனி சிக்ஸர் அடித்துள்ளாரா என்று கேட்டதற்கு, அவர் எப்பவுமே சிக்ஸர் அடிப்பார் என்று பதிலளித்துள்ளார். மேலும் இந்தியாவில் இருப்பது பிடித்திருப்பதாகவும், நிறைய நண்பர்கள் கிடைத்திருப்பதாகவும் பதிலளித்துள்ளார்.



நேற்றி நடைபெற்ற ஹைதராபாத அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அனி வெற்றி பெற்றது.

இந்தப்போட்டியில் 53 பந்துகளில் 96 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த ஷேன் வாட்சன் ஆட்ட நாயகனாக தெர்வு செய்யப்பட்டார்.


சிஎஸ்கே வெற்றி ரகசியம் குறித்து முதல் முறையாக பேசிய தோனி!


என் மீது நம்பிக்கை வைத்த தோனிக்கு நன்றி - ஷேன் வாட்சன்


Also watch

First published: April 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...