பஞ்சாபை வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் முன்னேறியது டெல்லி!

டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய பிரித்வி ஷா 13 ரன்களில் ஆட்டமிழந்தார்.

news18
Updated: April 21, 2019, 12:06 AM IST
பஞ்சாபை வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் முன்னேறியது டெல்லி!
டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய பிரித்வி ஷா 13 ரன்களில் ஆட்டமிழந்தார்.
news18
Updated: April 21, 2019, 12:06 AM IST
பஞ்சாப் அணிக்கு எதிரானப் போட்டியில் டெல்லி அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐ.பி.எல் தொடரின் 37-வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது.

முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி, ஏழு விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. அதனையடுத்து, டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய பிரித்வி ஷா 13 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக ஜோடி சேர்ந்த ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி நிதானமாக ஆடியது.

ஷிகர் தவான் 56 ரன்களும், ஸ்ரேயாஸ் ஐயர் 58 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் 19.4 ஓவரில் 5 விக்கெட் இழந்து டெல்லி 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதன்மூலம், புள்ளிப் பட்டியலில் டெல்லி அணி மூன்றாம் இடத்தைப் பிடித்தது.


Loading...



Also see:

First published: April 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
  • I agree to receive emails from NW18

  • I promise to vote in this year's elections no matter what the odds are.

    Please check above checkbox.

  • SUBMIT

Thank you for
taking the pledge

Vote responsibly as each vote
counts and makes a difference

Click your email to know more

Disclaimer:

Issued in public interest by HDFC Life. HDFC Life Insurance Company Limited (Formerly HDFC Standard Life Insurance Company Limited) (“HDFC Life”). CIN: L65110MH2000PLC128245, IRDAI Reg. No. 101 . The name/letters "HDFC" in the name/logo of the company belongs to Housing Development Finance Corporation Limited ("HDFC Limited") and is used by HDFC Life under an agreement entered into with HDFC Limited. ARN EU/04/19/13618
T&C Apply. ARN EU/04/19/13626