ஒற்றை இலக்க ரன்களில் சுருண்ட வீரர்கள்! டெல்லி அணியிடம் தோற்ற ஹைதராபாத்

ஹைதராபாத் அணியின் சார்பில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர் 51 ரன்களும் ஜானி பேர்ஸ்டோ 41 ரன்களும் குவித்தனர்.

news18
Updated: April 14, 2019, 11:53 PM IST
ஒற்றை இலக்க ரன்களில் சுருண்ட வீரர்கள்! டெல்லி அணியிடம் தோற்ற ஹைதராபாத்
ஹைதராபாத் அணியின் சார்பில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர் 51 ரன்களும் ஜானி பேர்ஸ்டோ 41 ரன்களும் குவித்தனர்.
news18
Updated: April 14, 2019, 11:53 PM IST
ஹைதரபாத் அணிக்கு எதிரானப் போட்டியில் டெல்லி அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐ.பி.எல் லீக் போட்டியில் டெல்லி அணியும் ஹைதராபாத் அணியும் மோதின. முதலில் பேட் செய்த டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் குவித்தது. அடுத்ததாக ஹைதராபாத் அணியின் சார்பில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர் 51 ரன்களும் ஜானி பேர்ஸ்டோ 41 ரன்களும் குவித்தனர்.

அடுத்ததாக களமிறங்கிய கேன் வில்லியம்சன் 3 ரன்களிலும், ரிக்கி 7 ரன்களிலும், விஜய் சங்கர் 1 ரன்களிலும் தீபக் ஹூடா 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்தடுத்த வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.

தொடக்க இரு வீரர்களைத் தவிர, மற்ற அனைத்து வீரர்களும் மோசமாக விளையாடிததைத் தொடர்ந்து ஹைதராபாத் அணி 18.5 ஓவரில் 10 விக்கெட் இழப்புக்கு 116 ரன்களுக்கு சுருண்டது. அதனையடுத்து, டெல்லி அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Also see:

First published: April 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
  • I agree to receive emails from NW18

  • I promise to vote in this year's elections no matter what the odds are.

    Please check above checkbox.

  • SUBMIT

Thank you for
taking the pledge

Vote responsibly as each vote
counts and makes a difference

Click your email to know more

Disclaimer:

Issued in public interest by HDFC Life. HDFC Life Insurance Company Limited (Formerly HDFC Standard Life Insurance Company Limited) (“HDFC Life”). CIN: L65110MH2000PLC128245, IRDAI Reg. No. 101 . The name/letters "HDFC" in the name/logo of the company belongs to Housing Development Finance Corporation Limited ("HDFC Limited") and is used by HDFC Life under an agreement entered into with HDFC Limited. ARN EU/04/19/13618
T&C Apply. ARN EU/04/19/13626