சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு 130 ரன்கள் இலக்கு!

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சார்பில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய பிரித்வி ஷா 11 ரன்களிலும், ஷிகர் தவான் 12 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

news18
Updated: April 4, 2019, 10:05 PM IST
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு 130 ரன்கள் இலக்கு!
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சார்பில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய பிரித்வி ஷா 11 ரன்களிலும், ஷிகர் தவான் 12 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
news18
Updated: April 4, 2019, 10:05 PM IST
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரானப் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவர் முடிவில் 129 ரன்கள் குவித்துள்ளது.

ஐ.பி.எல்லின் 16-வது லீக் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சார்பில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய பிரித்வி ஷா 11 ரன்களிலும், ஷிகர் தவான் 12 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

ரிஷப் பன்ட், ராகுல் டெவாட்டியா, கோலின் இன்ங்ராம் தலா 5 ரன்களில் ஆட்டமிழந்தனர். கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் மட்டும் நிதானமாக ஆடி 43 ரன்கள் குவித்தார். ஆக்சர் படேல் 23 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதனையடுத்து, ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் குவித்தது.
Loading...
First published: April 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...