முகப்பு /செய்தி /விளையாட்டு / தங்க மங்கை பி.வி.சிந்து போட்டோவை பகிர்ந்த டேவிட் வார்னர் - மனைவி ரியாக்‌ஷன்

தங்க மங்கை பி.வி.சிந்து போட்டோவை பகிர்ந்த டேவிட் வார்னர் - மனைவி ரியாக்‌ஷன்

தங்கம் வென்ற சிந்துவின் புகைப்படத்தை பகிர்ந்த வார்னர்

தங்கம் வென்ற சிந்துவின் புகைப்படத்தை பகிர்ந்த வார்னர்

காமன்வெல்த் போட்டிகளில் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று தங்கம் வென்று சாதனை படைத்த பி.வி.சிந்துவின் புகைப்படத்தை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரும் முன்னாள் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டனுமான டேவிட் வார்னர் பகிர்ந்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

காமன்வெல்த் போட்டிகளில் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று தங்கம் வென்று சாதனை படைத்த பி.வி.சிந்துவின் புகைப்படத்தை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரும் முன்னாள் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டனுமான டேவிட் வார்னர் பகிர்ந்துள்ளார்.

இதற்கு வார்னரின் மனைவி கேண்டீஸ் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில் ’so good' என்று அவரும் சேர்ந்து ரசித்துப் பாராட்டியுள்ளார்:

View this post on Instagram

A post shared by David Warner (@davidwarner31)

உலக பேட்மிண்டன் மகளிர் தரவரிசையில் 7ம் இடத்தில் இருக்கும் பி.வி.சிந்து திங்களன்று தங்கப்பதக்க போட்டியில் கனடாவின் மிச்செல் லீ என்ற 13ம் தரவரிசை வீராங்கனையை 21-15, 21-13 என்ற நேர் செட்களில் வென்றார். 2014 முதல் சிங்கிள்ஸில் தங்கப்பதக்கம் வெல்ல முடியாமல் இருந்தார் பி.வி.சிந்து, 2022 காமன்வெல்த்தில் அந்தக் கனவு நிறைவேறியது.

First published:

Tags: Commonwealth Games, David Warner, PV Sindhu