VIDEO | வைரலாகும் சி.எஸ்.கே வீரர்கள் தமிழில் பாடிய பாடல்!

#CSK #NammaLions strike high with the #SuperGullyRapSong | சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது கடைசி லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் மோதுகிறது.

VIDEO | வைரலாகும் சி.எஸ்.கே வீரர்கள் தமிழில் பாடிய பாடல்!
தமிழில் பாடும் சுரேஷ் ரெய்னா. (CSK)
  • News18
  • Last Updated: May 4, 2019, 4:37 PM IST
  • Share this:
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தமிழில் பாடிய ‘ரேப் சாங்க்’ வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

நடப்பு ஐ.பி.எல் டி-20 கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகள் இந்த வாரத்துடன் முடிவடைகின்றன. லீக் போட்டிகள் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும்.

பட்டியலில் மூன்று இடத்தில் இருக்கும், நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிட்டன.


Chennai Super Kings, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. (CSK)


சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது கடைசி லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் மோதுகிறது. இந்நிலையில், சி.எஸ்.கே வீரர்கள் தமிழில் பாடல் ஒன்றைப் பாடியுள்ளனர்.

தெருவோரங்களில் விளையாடப்படும் ‘கல்லி கிரிக்கெட்’ குறித்து வீரர்கள் பாடும் வீடியோ சி.எஸ்.கே அணி வெளியிட்டுள்ளது.




தற்போது, இந்தப் பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

அப்ரிடி ஒரு கோமாளி.. மனநலம் பாதிக்கப்பட்டவர்... கம்பீர் பதிலடி!

உலகக்கோப்பையை விட ஐ.பி.எல் போட்டிதான் சிறந்தது.. வெளிநாட்டு வீரர் புகழாரம்!




தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.














விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: May 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading