ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

சர்வதேச கிரிக்கெட் வீரர் திடீர் மரணம்.. ரசிகர்கள் சோகம்!

சர்வதேச கிரிக்கெட் வீரர் திடீர் மரணம்.. ரசிகர்கள் சோகம்!

கொன் டி லாங்.

கொன் டி லாங்.

#CondeLange loses battle with #braintumour | கடந்த 2018-ம் ஆண்டு, மூளைக்கட்டி நோயால் கொன் டி லாங் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

 • News18
 • 2 minute read
 • Last Updated :

  மூளைக் கட்டி நோயால் பாதிக்கப்பட்டிருந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் கொன் டி லாங் திடீர் மரணமடைந்ததால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

  1981-ம் ஆண்டு தென் ஆஃப்ரிக்காவில் பிறந்த கொன் டி லாங், ஸ்காட்லாந்து கிரிக்கெட் அணிக்காக விளையாடினார். 2015-ம் ஆண்டு அயர்லாந்து அணிக்கு எதிரான டி-20 போட்டியில் அவர் அறிமுகமானார்.

  ஸ்காட்லாந்து அணியின் திறமையான ஆல் ரவுண்டராக விளங்கிய அவர், 144 முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ளார். இதுதவிர, 13 ஒரு நாள் மற்றும் 8 டி-20 போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார்.

  கடந்த 2018-ம் ஆண்டு, கொன் டி லாங் மூளைக்கட்டி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஸ்காட்லாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது. இதனை அடுத்து அவர், போட்டிகளில் பங்கேற்காமல் சிகிச்சை பெற்று வந்தார்.

  இந்நிலையில், இன்று காலை கொன் டி லாங் (38) மரணம் அடைந்தார். இவரது மறைவுக்கு ஏராளமான கிரிக்கெட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

  தோனி ஸ்டம்புக்குப் பின்னால் இருப்பது எனது அதிர்ஷ்டம்: கோலி புகழாரம்.. ரசிகர்கள் நெகிழ்ச்சி..!

  விளையாட்டு உலகில் பரபரப்பு... இரு கிரிக்கெட் வீராங்கனைகள் திருமணம்..!

  உலகக்கோப்பைக்கான பாகிஸ்தான் அணி அறிவிப்பு... இந்தியாவை சமாளிக்க புதிய திட்டம்!

  தல தோனி எப்போது அணிக்கு திரும்புவார்? ரெய்னாவின் பதிலால் ரசிகர்கள் உற்சாகம்!

  தோத்தாலும் ஜெயிச்சாலும் மீசைய முறுக்கு... தோல்விக்குப் பிறகு மைதானத்துக்கு வந்த தோனி!

  ஐபிஎல் போட்டியிலிருந்து தோனி விலகியதற்கு இதுதான் காரணமா?

  ஹைதராபாத் மைதானத்தில் சி.எஸ்.கே கொடி, தோனி படத்துக்கு அனுமதி மறுப்பு: ரசிகர்கள் குமுறல்!

  தோனி இருக்கும்போது எனக்கு என்ன வேலை? உண்மையை உடைத்த தினேஷ் கார்த்திக்!


  தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.  விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


  Published by:Murugesan L
  First published:

  Tags: Cricket, Scotland