• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • உலகக்கோப்பைக்கான இந்திய அணி எப்போது அறிவிப்பு? பிசிசிஐ தகவல்!

உலகக்கோப்பைக்கான இந்திய அணி எப்போது அறிவிப்பு? பிசிசிஐ தகவல்!

இந்திய கிரிக்கெட் அணி. (BCCI)

இந்திய கிரிக்கெட் அணி. (BCCI)

Chief selector #MSKPrasad reveals date of announcement of India's #WorldCup team | உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு 2 வாரங்களுக்கு முன்பு வரை ஐ.பி.எல் போட்டிகள் நடைபெற உள்ளன.

  • News18
  • Last Updated :
  • Share this:
    2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி எப்போது அறிவிக்கப்படும் என்பதை வீரர்கள் தேர்வுக்குழு தலைவர் எம்.கே.பிரசாத் கூறியுள்ளார்.

    2019-ம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் மே 30-ம் தேதி இங்கிலாந்தில் தொடங்க உள்ளது. இதற்காக, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆஃப்ரிக்கா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளின் அணிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன.

    ICC Cricket World Cup 2019, ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் 2019
    ஐசிசி 50 ஓவர் உலகக்கோப்பை. (ICC)


    ஆனால், இந்திய அணி வீரர்கள் ஐ.பி.எல் டி-20 தொடரில் விளையாடி வருகின்றனர். உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு 2 வாரங்களுக்கு முன்பு வரை ஐ.பி.எல் போட்டிகள் நடைபெற உள்ளன. இதனால் வீரர்களுக்கு தேவையான ஓய்வு கிடைக்குமா? என்ற விவாதம் ஒருபுறம் நடந்துகொண்டிருக்கிறது.

    மறுபுறம், ஐ.பி.எல் அணிகள் முக்கியமான வீரர்களின் பணிச்சுமையை அதிகரிக்காமல் முக்கியமான போட்டிகளில் மட்டும் விளையாட வைக்க வேண்டும் என பிசிசிஐ கோரிக்கை விடுத்துள்ளது. சில நாடுகளில் உலகக்கோப்பைக்கான அணி அறிவிக்கப்பட்டுவிட்டது.

    MSK Prasad, எம்.எஸ்.கே.பிரசாத்
    இந்திய அணித் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத். (Getty: Images)


    இதுகுறித்து வீரர்கள் தேர்வுக்குழு தலைவர் எம்.கே.பிரசாத் கூறுகையில், “2019 உலகக்கோப்பையை இந்தியா கண்டிப்பாக வெல்லும். இந்திய அணி வீரர்களை தேர்வு செய்யும் பணி கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக நடைபெற்று வருகிறது. இந்திய அணி ஏப்ரல் 20-ம் தேதிக்கு முன்பாக அறிவிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

    வைரலாகும் தல தோனியின் ஹாட்ரிக் சிக்ஸர் வீடியோ!

    #CSKvRR | டி-20 வரலாற்றில் இமாலய சாதனை படைத்த சுரேஷ் ரெய்னா!

    ஹாட்ரிக் தோல்வி.. ரஹானேவுக்கு ரூ.12 லட்சம் அபராதம்... அதிருப்தியில் ராஜஸ்தான் அணி!

    தோனியிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய பிரபல கிரிக்கெட் வீரர்... ஆச்சர்யத்தில் ரசிகர்கள்!

    தோனியை அவுட்டாக்கமாட்டேன்... அடம்பிடித்த பந்து!

    Also Watch...




    PHOTOS | ஹாட்ரிக் வெற்றி: சூப்பர் கோச் ஸ்டீஃபன் ஃபிளெமிங்கின் பிறந்தநாள் கொண்டாட்டம்!




    POINTS TABLE:


    SCHEDULE TIME TABLE:


    ORANGE CAP:


    PURPLE CAP:


    RESULTS TABLE:





    விளையாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  விளையாட்டு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Murugesan L
    First published: