முகப்பு /செய்தி /விளையாட்டு / கிரிக்கெட் ஜாம்பவான் பிரையன் லாரா மருத்துவமனையில் அனுமதி!

கிரிக்கெட் ஜாம்பவான் பிரையன் லாரா மருத்துவமனையில் அனுமதி!

பிரையன் லாரா

பிரையன் லாரா

மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் கேப்டனான லாரா, டெஸ்ட் மற்றும் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்

  • Last Updated :

கிரிக்கெட் உலகின் ஜாம்பவானான பிரையன் லாரா, நெஞ்சு வலி காரணமாக, மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் கேப்டனான லாரா, டெஸ்ட் மற்றும் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். உலகக்கோப்பை போட்டித் தொடருக்கு வர்ணனையாளராக ஒப்பந்தமாகிய அவர், மும்பையில் தங்கியிருந்து, பிரபல தனியார் தொலைக்காட்சிக்காக பணியாற்றி வருகிறார்.

இந்தநிலையில், இன்று மதியம் திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து, மும்பை பரேல் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

First published:

Tags: Brain Lara, Cricket