டாஸ் வென்று பந்து வீச்சைத் தேர்வு செய்தது பெங்களூரு அணி!

பெங்களூரு அணியில் விராட் கோலி, பிரித்வ் பட்டேல், மெயின் அலி, ஏபிடி வில்லியர்ஸ் கொண்ட படைகளுடன் களமிறங்குகிறது.

news18
Updated: March 28, 2019, 7:57 PM IST
டாஸ் வென்று பந்து வீச்சைத் தேர்வு செய்தது பெங்களூரு அணி!
விராட் கோலி, ரோஹித் சர்மா
news18
Updated: March 28, 2019, 7:57 PM IST
மும்பை அணிக்கு எதிரானப் போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சைத் தேர்வு செய்துள்ளது.

ஐ.பி.எல் லீக் போட்டியில் இன்று ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளும் மோதுகின்றன.

பெங்களூரு அணியில் விராட் கோலி, பிரித்வ் பட்டேல், மெயின் அலி, ஏபிடி வில்லியர்ஸ் கொண்ட படைகளுடன் களமிறங்குகிறது. மும்பை இந்தியன்ஸ் அணியைப் பொறுத்தவரை, ரோஹித் சர்மா, குயின்டன் டி காக், சூர்யாகுமார் யாதவ், யுவராஜ் சிங் உள்ளிட்ட வீரர்கள் கொண்ட படையுடன் களமிறங்குகிறது. ஒரு போட்டியில் விளையாடியுள்ள இரு அணிகளுமே, அந்தப் போட்டியில் தோல்வியைத் தழுவியுள்ளன. எனவே, இந்தப் போட்டியில் இரண்டு அணிகளும் வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளன.  டாஸ்வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி, பந்து வீச்சைத் தேர்வு செய்தார். போட்டி இன்னும் சிறிது நேரத்தில் தொடங்கவுள்ளது.

Also see:

First published: March 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...