முகப்பு /செய்தி /விளையாட்டு / பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் சேதன் சர்மா ராஜினாமா - சர்ச்சை எழுந்த நிலையில் பதவி விலகல்!

பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் சேதன் சர்மா ராஜினாமா - சர்ச்சை எழுந்த நிலையில் பதவி விலகல்!

சேதன் சர்மா

சேதன் சர்மா

இந்திய வீரர்கள் பலர் ஊக்க மருந்து எடுப்பது குறித்து பல்வேறு தகவல்கள் குறித்து அவர் பேசியிருந்தது சமீபத்தில் வெளியானது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Mumbai, India

சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்று இந்திய கிரிக்கெட் அணியில் என்ன நடக்கிறது என்பது குறித்து ஸ்டிங் ஆப்பரேஷன் செய்தது. அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. முன்னாள் இந்திய கேப்டனுமான இகங்குலிக்கும் விராட் கோலிக்கும் இடையேயான பணி மோதல்கள், இந்திய வீரர்கள் பலர் ஊக்க மருந்து எடுப்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி இந்திய கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த சர்ச்சையை அடுத்து இந்திய அணி தரவரிசையில் இரண்டாவது இடம் சென்றது.

இந்த நிலையில் பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் சேதன் சர்மா தனது பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார். அவரின் ராஜினாமா கடிதத்தையும் பிசிசிஐயின் செயலாளர் ஜெய் ஷா ஏற்றுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இவரின் இந்த ராஜினாமா பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: BCCI, Indian cricket team