வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு...தோனி இல்லை...!

Indian Team For West Indies Tour | மூன்று வகை போட்டிகளுக்குமே கோலி கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

news18
Updated: July 21, 2019, 4:35 PM IST
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு...தோனி இல்லை...!
இந்திய அணி
news18
Updated: July 21, 2019, 4:35 PM IST
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்திய அணி அடுத்த மாதம் மேற்கிந்தியத்தீவுகள் நாட்டுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி, 2 டி 20 போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.

இந்த தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று வகை போட்டிகளுக்குமே கோலி கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.


டெஸ்ட் அணியில், கோலி, ரஹானே, மாயங்க் அகர்வால், கே.எல் ராகுல், புஜாரா, விஹாரி, ரோகித் சர்மா, பந்த், விருத்திமான் சாஹா, அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, சமி, பும்ரா மற்றும் உமேஷ் யாதவ் இடம்பெற்றுள்ளனர்.ஒருநாள் அணியில், கோலி, தவான், கே.எல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரோகித் சர்மா, பந்த், சாஹல்,  கலீல் அகமது, நவ்தீப் சைனி, ஜடேஜா, குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, சமி, புவனேஷ்வர் குமார் மற்றும் உமேஷ் யாதவ் இடம்பெற்றுள்ளனர்.

Loading...டி.20 அணியில், கோலி, தவான், கே.எல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரோகித் சர்மா, பந்த்,  கலீல் அகமது, நவ்தீப் சைனி, ஜடேஜா, க்ருனால் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், ராகுல் சாஹர், தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார் இடம்பெற்றுள்ளனர். 

Also watch

First published: July 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...