ஆஸ்திரேலிய அணி பேட்டிங்... இந்திய அணியில் எந்த மாற்றமும் இல்லை
India vs Australia | 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது.

IND vs AUS
- News18 Tamil
- Last Updated: November 29, 2020, 9:35 AM IST
இந்தியாவிற்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனால் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது. இன்றையப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது ஒரு நாள் போட்டி சிட்னி மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இன்றையப் போட்டியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் அவருக்கு இன்று வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது.
அண்மை செய்திகளுக்கு உடனுக்கு உடன் இணைதிருந்துகள்.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதனால் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது. இன்றையப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது ஒரு நாள் போட்டி சிட்னி மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது.
அண்மை செய்திகளுக்கு உடனுக்கு உடன் இணைதிருந்துகள்.