ஆரோன் பிஞ்ச் தலைமை ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீஸ் வந்திறங்கியது- வீடியோ, படங்கள்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வந்திறங்கிய விமானம்.

ஆஸ்திரேலிய அணி வருமாறு: ஆரோன் பிஞ்ச், ஆஷ்டன் ஆகர், வெஸ் ஆகர், ஜேசன் பெஹண்ட்ராப், அலெக்ஸ் கேரி, டேன் கிறிஸ்டியன், ஜோஷ் ஹேசில்வுட், மாய்ஸ் ஹென்றிக்ஸ், மிட்செல் மார்ஷ், பென் மெக்டெர்மாட், ரைலி மெரிடித், ஜோஷ் பிலிப், மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஸ்வெப்சன், ஆஷ்டன் டர்னர், ஆண்ட்ரூ டை, மேத்யூ வேட், ஆடம் சாம்ப்பா.

 • Share this:
  வெஸ்ட் இண்டீஸ் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி அங்கு 3 ஒருநாள்போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது, அதற்காக ஆரோன் பிஞ்ச் தலைமை ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீஸ் வந்திறங்கியுள்ளது.

  ஆஸ்திரேலிய அணி வருமாறு: ஆரோன் பிஞ்ச், ஆஷ்டன் ஆகர், வெஸ் ஆகர், ஜேசன் பெஹண்ட்ராப், அலெக்ஸ் கேரி, டேன் கிறிஸ்டியன், ஜோஷ் ஹேசில்வுட், மாய்ஸ் ஹென்றிக்ஸ், மிட்செல் மார்ஷ், பென் மெக்டெர்மாட், ரைலி மெரிடித், ஜோஷ் பிலிப், மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஸ்வெப்சன், ஆஷ்டன் டர்னர், ஆண்ட்ரூ டை, மேத்யூ வேட், ஆடம் சாம்ப்பா.  ஜூலை 10ம் தேதி தொடர் தொடங்குகிறது. இந்த அணியில் வார்னர், ஸ்மித், லபுஷேன், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோர் இல்லை.   
  View this post on Instagram

   

  A post shared by cricket.com.au (@cricketcomau)


  வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான டி20, ஒரு நாள் தொடருக்கு வந்திறங்கிய ஆஸ்திரேலிய அணி.  செயிண்ட் லூசியாவில் வந்திறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு வரவேற்பு.
  Published by:Muthukumar
  First published: