NZvAUS | டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு!

ICC World Cup 2019 | Newzeland vs Australia | சமபலம் வாய்ந்த அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளால் இப்போட்டி மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Web Desk | news18
Updated: June 29, 2019, 7:44 PM IST
NZvAUS | டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு!
NZvAUS
Web Desk | news18
Updated: June 29, 2019, 7:44 PM IST
நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

ஆஸ்திரேலியா அணி அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்துள்ளதால், அந்த அணி நெருக்கடி இன்றி களமிறங்குகிறது. இருந்த போதும், முதலிடத்தை தக்க வைக்க முனைப்பு காட்டும்.

ஆஸ்திரேலியாவில், டேவிட் வார்னர், ஆரோன் ஃபின்ச் ஆகிய இருவரை எதிர்கொள்ளவே நியூசிலாந்து அதிக கவனம் செலுத்த வெண்டியிருக்கும். பந்துவீச்சிலும் மிச்செல் ஸ்டார்க், கம்மின்ஸ் எதிரணியினருக்கு சிம்மசொப்பனமாக விளங்குகின்றனர்.


நியூசிலாந்தைப் பொறுத்தவரை, 7 போட்டிகளில் ஐந்தில் வெற்றிபெற்று, பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

இன்றைய போட்டியில், வெற்றிபெற்றால் இரண்டாவது அணியாக அரையிறுதிக்குள் நுழைவதுடன் முதலிடத்திற்கும் முன்னேறும்.

அந்த அணியில், கேன் வில்லியம்சன், ரோஸ் டெய்லர், ஜேம்ஸ் நீஷம். ஹென்றி நிகோலஸ் பேட்டிங்கில் நம்பிக்கை அளிக்கின்றனர்.சமபலம் வாய்ந்த அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளால் இப்போட்டி மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Loading...

Also Watch

First published: June 29, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...