Home /News /sports /

3 வருடத்திற்கு பின் சதம் விளாசிய விராட் கோலி.. 71-வது சதம் நிறைவு

3 வருடத்திற்கு பின் சதம் விளாசிய விராட் கோலி.. 71-வது சதம் நிறைவு

விராட் கோலி

விராட் கோலி

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ஆசிய கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி சதம் அடித்துள்ளார். டி20 போட்டியில் விராட் கோலி அடிக்கும் முதல் சதம் இதுவாகும். இதன் மூலம் சர்வசேத கிரிக்கெட்டில் தனது 71-வது சதத்தை விராட் கோலி நிறைவு செய்துள்ளார்.

    விராட் கோலி கடைசியாக 2019 ஆண்டு வங்கதேசம் அணிக்கு எதிரான பிங்க் பால் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து இருந்தார். நீண்ட நாட்களுக்கு பின் தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 போட்டியில் சதமடித்துள்ளார்.
    Published by:Vijay R
    First published:

    அடுத்த செய்தி