விராட் கோலிக்கு முத்தமிட்டு ஆறுதல் அளித்த அனுஷ்கா ஷர்மா... உருக்கமான வீடியோ

Virat Kohli | Anushka Sharma | Arun Jaitley | தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகும் நாட்டிற்காக ஒரு போட்டியில் விளையாடச் சென்றபோது விராட் கோலியின் தன்னம்பிக்கையும் துணிச்சலையும் அருண் ஜெட்லி வெகுவாக பாராட்டினார்.

Vijay R | news18-tamil
Updated: September 13, 2019, 4:02 PM IST
விராட் கோலிக்கு முத்தமிட்டு ஆறுதல் அளித்த அனுஷ்கா ஷர்மா... உருக்கமான வீடியோ
அனுஷ்கா ஷர்மா - விராட் கோலி
Vijay R | news18-tamil
Updated: September 13, 2019, 4:02 PM IST
டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது தந்தையின் மறைவை பற்றி பேசியதை கேட்ட விராட் கோலி தன்னை அறியாமல் கண்ணீர்விடும் போது அவர் கையில் முத்தமிட்டு அனுஷ்கா சர்மா ஆறுதல் அளிக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

ஒவ்வொரு ஆணினின் வெற்றிக்கு பின்னும் ஒரு பெண் இருப்பார்கள் என்று பொதுவாக சொல்வார்கள். அதை நிரூபிக்கும் வகையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் வெற்றிக்கு உறுதுணையாக அவரது மனைவி அனுஷ்கா சர்மா உள்ளார். இதை விராட் கோலியே பல முறை சொல்லி நெகிழ்ந்து உள்ளார்.

மறைந்த பாஜக மூத்த தலைவரும், முன்னாள் பிசிசிஐ நிர்வாகியுமான அருண் ஜெட்லியின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக டெல்லி கிரிக்கெட் வாரியம் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர். இந்த நிகழ்ச்சியல் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் பங்கேற்றார்.


இந்த நிகழ்ச்சியில் பேசிய டெல்லி கிரிக்கெட் வாரிய தலைவர் ராஜத் ஷர்மா “தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகும் நாட்டிற்காக ஒரு போட்டியில் விளையாடச் சென்றபோது விராட் கோலியின் தன்னம்பிக்கையும் துணிச்சலையும் அருண் ஜெட்லி வெகுவாக பாராட்டினார்'' என அந்நிகழ்வை நினைவு கூர்ந்தார்.Loading...

 
View this post on Instagram
 

Cute! @anushkasharma and @virat.kohli caught in an adorable moment during an event in Delhi. . . Follow for more Updates @filmymantramedia Inquiries @murtaza . . #bollywoodactress #Bollywood #viratkohli #anushkasharma #virushka #love #kiss #together #sports #bollywood #hollywood #game #cricket #filmymantramedia #filmymantra


A post shared by Filmymantra Media (@filmymantramedia) on


இதை கேட்டு கொண்டிருந்த அனுஷ்கா விராட் கோலியின் கையை இறுக்கமாக பிடித்து கொண்டிருந்தார். பின் அவரது கைக்கு முத்தமிட்டு கோலிக்கு ஆறுதல் அவரை தேற்றினார். பின் இருவரும் ஒருவருக்கு ஒருவர் தங்களது சிரிப்பை பரிமாறி கொண்டனர்.

Also Read 

First published: September 13, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...