பேட்டிங்கில் கோலிக்கே அட்வைஸ் சொன்ன அனுஷ்கா சர்மா... வைரலாகும் வீடியோ!

#AnushkaSharma Gave Batting Advice to #ViratKohli | அதிவேக ரன்களை குவிப்பதில் வல்லவர் என்பதால் விராட் கோலியை ‘ரன்மெஷின்’ என ரசிகர்கள் அழைக்கின்றனர்.

பேட்டிங்கில் கோலிக்கே அட்வைஸ் சொன்ன அனுஷ்கா சர்மா... வைரலாகும் வீடியோ!
ஆலோசனை தரும் அனுஷ்கா சர்மா.
  • News18
  • Last Updated: March 27, 2019, 1:26 PM IST
  • Share this:
சர்வதேச கிரிக்கெட் அரங்கில் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாக வலம் வரும் விராட் கோலிக்கு அவரது மனைவி அனுஷ்கா சர்மா பேட்டிங் ஆலோசனை தரும் வீடியோ வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனுமாக இருப்பவர் விராட் கோலி. அதிவேக ரன்களை குவிப்பதில் வல்லவர் என்பதால் இவரை ‘ரன்மெஷின்’ என ரசிகர்கள் அழைக்கின்றனர்.

Virat Kohli, விராட் கோலி
வலைப்பயிற்சியில் விராட் கோலி. (RCB)சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பல்வேறு சாதனைகளையும் விராட் கோலி படைத்துள்ளார். ஐ.பி.எல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலி, சென்னைக்கு எதிரான போட்டிக்கு பின்னர் 4 நாட்கள் கழித்துதான் போட்டி என்பதால் தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் ஓய்வு நேரத்தை செலவிட்டார்.

பெங்களூருவில் உள்ள 3டி வீடியோ கேம் மையத்தில் விராட் கோலி பேட்டிங் செய்தார். அப்போது, அவரது மனைவி இதுபோன்று அடிங்க என ஆலோசனை தருகிறார். இந்த வீடியோ ட்விட்டரில் வெளியாகியுள்ளது.சில நாட்களுக்கு முன்பு, வெளியான வீடியோ தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

Also Watch...

First published: March 27, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading