உலகக் கோப்பை தொடரிலிருந்து முக்கிய வீரர் முழுவதுமாக விலகல்!

ICC World Cup 2019 | West Indies | Andre Russell | மேற்கிந்திய தீவுகள் அடுத்துவரும் போட்டிகளில் இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகளை எதிர்கொள்ள உள்ளது.

Web Desk | news18
Updated: June 24, 2019, 8:25 PM IST
உலகக் கோப்பை தொடரிலிருந்து முக்கிய வீரர் முழுவதுமாக விலகல்!
ICC World Cup 2019
Web Desk | news18
Updated: June 24, 2019, 8:25 PM IST
உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரையிறுதி சுற்றுக்குள் தகுதி பெறும் வாய்ப்பை தென்னாப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் இழந்துள்ள நிலையில் மற்ற அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

மேற்கிந்திய தீவுகள் அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 1 போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. மழையின் காரணமாக ஒரு போட்டி ரத்து செய்யப்ட்டது. இதனால் 3 புள்ளிகளுடன் மேற்கிந்திய தீவுகள் அணி 7வது இடத்தில் உள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அடுத்துவரும் போட்டிகளில் இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான் அணிகளை எதிர்கொள்ள உள்ளது.



இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரஷல் காயம் காரணமாக தொடரிலிருந்து முழுமையாக விலகி உள்ளார். அவருக்கு மாற்று வீரராக சுனில் அம்ரிஸ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Also Watch

First published: June 24, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...