என்னுடைய குழந்தைகளுக்கு அப்பாவாக இருக்க முடியுமா...? கிரிக்கெட் வீரரிடம் வித்தியாசமாக காதலை சொன்ன நடிகை

என்னுடைய குழந்தைகளுக்கு அப்பாவாக இருக்க முடியுமா...? கிரிக்கெட் வீரரிடம் வித்தியாசமாக காதலை சொன்ன நடிகை
பாகிஸ்தான்
  • News18
  • Last Updated: September 1, 2019, 1:17 PM IST
  • Share this:
பாகிஸ்தான் நடிகை ஷேகர் ஷின்வாரி நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ஜிம்மி நீஷமிடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்திள்ளார்.

கிரிக்கெட் வீரர்கள் மீது நடிகைகள் காதலில் விழுவது சமீபகாலமாக அதிகளவில் நடந்து வருகிறது. தற்போது பாகிஸ்தானை சேர்ந்த நடிகை ஒருவர் நியூசிலாந்து கிரிக்கெட் வீரரிடம் தன்னுடைய காதலை வெளிப்படுத்திள்ளார்.

பாகிஸ்தான் நடிகை ஷேகர் ஷின்வாரி, நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ஜிம்மி நீஷமிடம் ‘நீங்கள் என்னுடைய வருங்கால குழந்தைகளுக்கு தந்தையாக இருக்க முடியுமா’ என்று வித்தியாசமாக தன்னுடைய காதலை வெளிப்படுத்தினார். இதோடு இரண்டு எமோஜிக்களை விளையாட்டாக பதிவிட்டுருந்தார்.
இதற்கு ஜிம்மி நீஷம், ‘நீங்கள் அந்த எமோஜியை பதிவிட்டிருக்க தேவையில்லை’ என்று பதிலளித்திருந்தார்.இந்த சம்பவத்தை வைத்து பலரும் உங்களது விருப்பத்தை அவர் ஏற்கவில்லை என்று கூறிவந்தனர். இதற்கு ஷேகர் ஷின்வாரி ‘அவர் என்னுடைய விருப்பத்தை நிராகரிக்கவில்லை, அப்படி அவர் நிராகரித்திருந்தால் அவர் எனக்கு பதிலளித்திருக்கமாட்டார். அவருக்கு விருப்பம் இருந்ததால் தான் பதிலளித்திருந்தார். எமோஜிக்கள் பதிவிட்டிருக்க வேண்டாம் என்று தோன்றுகிறது’ என்று பதிலளித்துள்ளார்Also watch

First published: September 1, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்