Home /News /sports /

பேசாம ரிட்டையர் ஆயிடுங்க சஞ்சு சாம்சன்! 48 மேட்ச் சொதப்பிய ரிஷப் பண்ட் அணியில் இருப்பாராம்! 

சஞ்சு சாம்சன் டி20 அணியில் இல்லை, நெட்டிசன்கள் கோபம்

பிரமாதமான அசல் ஹிட்டிங் திறமைகளைக் கொண்ட சஞ்சு சாம்சன் போன்றவர்கள் டெஸ்ட் அணியில் இடம்பெற வேண்டும் என்று பலரும் கூறி வரும் நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான 2 மற்றும் 3வது டி20 போட்டிகளுக்கு சஞ்சு சாம்சனை இந்திய அணி நிர்வாகம் நீக்கியுள்ளது. இதனையடுத்து நெட்டிசன்கள் பிசிசிஐ தேர்வுக் கொள்கையை கடுமையாக விமர்சித்து பேசாம ரிட்டையர் ஆயிடுங்க சஞ்சு சாம்சன் என்று ஆத்திரத்துடன் பல ட்வீட்களை இட்டு அது வைரலாகி வருகிறது.

மேலும் படிக்கவும் ...

    அயர்லாந்துக்கு எதிராக 42 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து அசத்தினார் சஞ்சு சாம்சன், இவரும், தீபக் ஹூடாவும் சாதனை சதக்கூட்டணியாக 176 ரன்களை 87 பந்துகளில் அடித்து டி20 சாதனை நிகழ்த்தினர். ஆனால் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இருக்கும் சஞ்சு சாம்சன், அதன்பிறகு விராட் கோலி போன்றோர் வருகையினால் 2, மற்றும் 3வது டி20 அணியில் இல்லை.

    சஞ்சு சாம்சனுக்கு இப்படித்தான் நடக்கிறது என்று சபா கரீம் உள்ளிட்ட முன்னாள் வீரர்களும் வருந்தியுள்ளனர்.
    Published by:Muthukumar
    First published:

    Tags: India Vs England, Sanju Samson, Twitter

    அடுத்த செய்தி