முகப்பு /செய்தி /விளையாட்டு / தடகள வீரர் மாரியப்பனுக்கு ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருது.. முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து...

தடகள வீரர் மாரியப்பனுக்கு ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருது.. முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து...

முதல்வர் பழனிசாமி

முதல்வர் பழனிசாமி

ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டு இருப்பதற்காக மாரியப்பனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

விளையாட்டுத்துறையின் உயரிய விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ள மாரியப்பனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், 2016-இல் பாரா ஒலிம்பிக்ஸ் உயரம் தாண்டுதலில் தங்கம், 2018 ஆசிய பாரா போட்டியில் வெண்கல பதக்கம் என தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த மாரியப்பனுக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ, அர்ஜூனா ஆகிய விருதுகளை வழங்கி கவுரவித்ததையும், தமிழக அரசு 2 கோடி ரூபாய் ஊக்கத் தொகை அளித்தத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Also read... இங்கிலாந்து Vs பாகிஸ்தான் 3-வது டெஸ்ட் போட்டி - முதல் சதம் அடித்து ஜாக் கிராவ்லி அபாரம்..

இந்நிலையில் தற்போது ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது அறிவித்ததற்கு மாரியப்பனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Mariyappan Thangavelu