முகப்பு /செய்தி /விளையாட்டு / பார்வையற்றோர் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றது இந்தியா

பார்வையற்றோர் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றது இந்தியா

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

பார்வையற்றோர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை 2 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

பார்வையற்றோருக்காக உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி இன்று சார்ஜாவில் நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்தது. இதையடுத்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 40 ஓவரில் 8 விக்கெட்களை இழந்து 308 ரன்கள் விளாசியது.

தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 38.2 ஓவரில் 309 ரன்களை எட்டி உலகக் கோப்பையை கைப்பற்றியது.

First published: