மைதானத்தில் மிஸ் யூ தோனி பதாகை: Just fan thing - பி.சி.சி.ஐயின் சூசகப் பதில்

மைதானத்தில் மிஸ் யூ தோனி பதாகை: Just fan thing - பி.சி.சி.ஐயின் சூசகப் பதில்
தோனி
  • Share this:
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற இந்தியா ஏற்கனவே தொடரைக் கைப்பற்றி விட்டது.

இந்நிலையில் வெலிங்டனில் உள்ள வெஸ்ட்பேக் ஸ்டேடியத்தில் நடைபெற்ற 4-வது ஆட்டத்திலும் இந்தியா சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின்போது இந்திய ரசிகர்கள் வி மிஸ் யு தோனி என பேனர் வைத்திருந்தனர்.

மிஸ் யூ தோனி என ரசிகர்கள் வைத்திருந்த பேனர் வைத்த புகைப்படத்தை பிசிசிஐ தங்களது ட்விட்டர் பக்கத்தில் Just fan things 😎 என பதிவிட தோனி ரசிகர்கள் மிஸ் யூ தோனி என கமெண்ட் செய்ய ஆரம்பித்து விட்டனர்.


First published: February 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading