IndvsAus | ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் விளையாடும் 11 வீரர்களை அறிவித்த பி.சி.சி.ஐ
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் போட்டியில் விளையாடவுள்ள 11 வீரர்களின் பட்டியலை பி.சி.சி.ஐ வெளியிட்டுள்ளது.

இந்திய வீரர்கள்
- News18 Tamil
- Last Updated: December 16, 2020, 3:14 PM IST
ஐ.பி.எல் தொடர் நிறைவடைந்த நிலையில், மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று டி20 போட்டிகள், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியா சென்றுள்ளது. ஒரு நாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று ஆஸ்திரேலிய அணி கோப்பையை வென்றது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற டி20 போட்டிகளில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய அணி கோப்பையை வென்றது.
அதனையடுத்து, அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் டெஸ்ட் தொடர் நாளை முதல் தொடங்கவுள்ளது. அடிலெய்டு மைதானத்தில் நடைபெறும் போட்டி பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ளது. இந்தநிலையில், இந்திய அணி சார்பில் களமிறங்கும் 11 வீரர்களின் பட்டியலை பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது. கேப்டன் விராட் கோலி தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது.
இந்திய அணி வீரர்கள்: மயங்க் அகர்வால்
பிரித்வி ஷா
ஷெட்டீஸ்வர் புஜாராவிராட் கோலி
அஜிங்கே ரஹானே
ஹனுமா விஹாரி
விரித்திமான் சாஹா
ரவிச்சந்தர் அஸ்வின்
உமேஷ் யாதவ்
முகம்மது சமி
ஜஸ்பிரிட் பும்ரா
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
அதனையடுத்து, அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் டெஸ்ட் தொடர் நாளை முதல் தொடங்கவுள்ளது. அடிலெய்டு மைதானத்தில் நடைபெறும் போட்டி பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ளது. இந்தநிலையில், இந்திய அணி சார்பில் களமிறங்கும் 11 வீரர்களின் பட்டியலை பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது. கேப்டன் விராட் கோலி தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது.
இந்திய அணி வீரர்கள்:
பிரித்வி ஷா
ஷெட்டீஸ்வர் புஜாராவிராட் கோலி
அஜிங்கே ரஹானே
ஹனுமா விஹாரி
விரித்திமான் சாஹா
ரவிச்சந்தர் அஸ்வின்
உமேஷ் யாதவ்
முகம்மது சமி
ஜஸ்பிரிட் பும்ரா
UPDATE🚨: Here’s #TeamIndia’s playing XI for the first Border-Gavaskar Test against Australia starting tomorrow in Adelaide. #AUSvIND pic.twitter.com/WbVRWrhqwi
— BCCI (@BCCI) December 16, 2020
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்