ஹோம் /நியூஸ் /விளையாட்டு /

ஜிம்னாஸ்டிக் உலகக்கோப்பை தொடர்: 2-வது நாளில் 5 நாடுகள் தங்கம் வென்றன

ஜிம்னாஸ்டிக் உலகக்கோப்பை தொடர்: 2-வது நாளில் 5 நாடுகள் தங்கம் வென்றன

ஜேத் கேரி

ஜேத் கேரி

தமிழக டிஜிபி ஜேகே திரிபாதி மற்றும் சென்னை காவல்துறை கூடுதல் ஆணையர் ஆகியோருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் ஜிம்னாஸ்டிக் உலகக்கோப்பை தொடரின் 2வது நாளில் 5 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் தங்கம் வென்றனர்.

ஆடவர் வால்ட் பிரிவில் தென்கொரியாவின் சேவன் ஷின் தங்கம் வென்றார். மகளிர் பேலன்ஸ் பீம் பிரிவில் ஜப்பான் வீராங்கனை யூராரா இஷிகவா தங்கம் வென்று அசத்தினார்.

இதேபோல், கிடைமட்ட கம்பியில் ஜிம்னாஸ்டிக் செய்யும் போட்டியில் நெதர்லாந்து வீரர் எப்க ஸோந்தர்லாந்து வெற்றி பெற்றார். தரையில் ஜிம்னாஸ்டிக் சாகசங்களை செய்து அசத்திய அமெரிக்க வீராங்கனை ஜேத் கேரி தங்கத்தைத் தட்டிச் சென்றார்.

Also see:

First published:

Tags: Australia