Home /News /sports /

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி: பாக். உடன் இந்தியா இன்று பலப்பரீட்சை

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி: பாக். உடன் இந்தியா இன்று பலப்பரீட்சை

இந்திய ஹாக்கி அணி (கோப்புப்படம்)

இந்திய ஹாக்கி அணி (கோப்புப்படம்)

  • News18
  • 1 minute read
  • Last Updated :
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா இன்று பாகிஸ்தான் அணியுடன் மோத உள்ளது.

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடர் ஓமன் நாட்டில் நடந்து வருகிறது. தனது முதல் லீக் போட்டியில் ஓமனை சந்தித்த இந்தியா 11-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

இரண்டாவது லீக் போட்டியில் இன்று பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்திய அணி, தனது வெற்றியை தக்கவைத்து கொள்ளுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்திய ஹாக்கி அணி (கோப்புப்படம்)


ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இதுவரை இரு அணிகளும் 7 முறை மோதியுள்ளன. இதில், இந்தியா 3 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
Published by:Sankar
First published:

Tags: Asia championship hockey, India vs Pakistan

அடுத்த செய்தி