விராட் கோலிக்கு முடிவெட்டி அழகு பார்த்த அனுஷ்கா சர்மா..! - வைரல் வீடியோ

விராட் கோலிக்கு முடிவெட்டி அழகு பார்த்த அனுஷ்கா சர்மா..! - வைரல் வீடியோ
விராட் கோலி - அனுஷ்கா சர்மா
  • Share this:
விராட் கோலிக்கு முடிவெட்டி மகிழ்ந்த வீடியோவை அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

பிரபலங்கள் பலர் வீட்டில் முடங்கி இருப்பதால் அவர்களின் அனுபவங்களை வீடியோ மற்றும் புகைப்படமாக வெளியிட்டு வருகின்றனர். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி அவரது மனைவி அனுஷ்கா வீட்டில் தனிமையில் இருந்து வருகின்றனர்.


இதனிடையே விராட் கோலிக்கு சமையலறையில் பயன்படுத்தப்படும் கத்திரிக்கோலை கொண்டு அனுஷ்கா சர்மா முடிவெட்டி விட்டுள்ளார். அந்த வீடியோவை அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 
View this post on Instagram
 

Meanwhile, in quarantine.. 💇🏻‍♂💁🏻‍♀


A post shared by AnushkaSharma1588 (@anushkasharma) on


கடந்த சில நாட்களுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் ஷிகார் தவான் பாத்ரூம் சுத்தம் செய்யும் வீடியோவை பதிவிட்டு இருந்தார். பிரபலங்கள் பலர் தொடர்ந்து தங்கள் வீடியோவை பகிர்ந்து வீட்டில் பாதுகாப்பாக இருங்கள் என்று அறிவுறுத்தி வருகின்றனர்.சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம். 
First published: March 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading