முகப்பு /செய்தி /ஆன்மிகம் / Vastu Days: 2022ஆம் ஆண்டுக்கான வாஸ்து நாட்கள் குறித்த தகவல்கள்...

Vastu Days: 2022ஆம் ஆண்டுக்கான வாஸ்து நாட்கள் குறித்த தகவல்கள்...

பூமி பூஜை

பூமி பூஜை

Vastu Days 2022 | வாஸ்து பிரச்சனை வராமல் தடுக்க நாம் சொந்தமாக வீடு கட்டும்போது வாஸ்து சாஸ்திரம் பார்த்து முறையாக வீடு கட்டுவது அவசியம். 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ஒவ்வொருவருக்கும் தான் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் நமக்கென்று சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்ற பெரும் கனவு இயல்பாகவே இருக்கும். வீட்டிற்கு பூமி பூஜை, வீடு கட்ட அஸ்திவாரம் அமைத்தல், கட்டட பணியை தொடங்குதல், வாசக்கால் வைக்க, புதிதாக வீடு கட்டி கிரக பிரவேசம் செய்தல் போன்ற பல வீடு சம்மந்த பூஜைகளை செய்வதாக இருந்தாலும் முகூர்த்த நாளில் செய்வதோடு வாஸ்து நாட்களிலும் செய்வது சிறப்பு என்கிறார்கள் ஜோதிடர்கள். மேலும்  வாஸ்து பிரச்சனை அனைத்தும் தீர்வதற்கு நாம் முதலில் மனையடி சாஸ்திரம் பார்த்து வீடு கட்டுவது நல்லது. குறிப்பாக வாஸ்து பிரச்சனைகளுடன் வசிக்கும் வீட்டில் நாம் குடியிருப்பதை தவிர்க்க வேண்டும்.

வாஸ்து பிரச்சனை வராமல் தடுக்க நாம் சொந்தமாக வீடு கட்டும்போது வாஸ்து சாஸ்திரம் பார்த்து முறையாக வீடு கட்டுவது அவசியம்.  இப்போது 2022ஆம் ஆண்டில் பூமி பூஜை போட சரியான  வாஸ்துநாள் எந்த மாதத்தில் வருகிறது என்பதை பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க... நாளை வாஸ்துநாள்... இல்லத்தில் சுபிட்சம் உண்டாக வாஸ்து பகவானை வணங்கிடுங்கள்...

வாஸ்து நாட்கள் 2022

எண்தமிழ் வாஸ்து நாட்கள்வாஸ்து செய்ய சிறந்த மாதம்வாஸ்து நேரம்
1.தை – 12 (தை மாதம் வாஸ்து நாள் 2022)ஜனவரி (25.01.2022 – செவ்வாய்)காலை 10:41 AM – 11:17 AM
2.மாசி – 22 (மாசி மாதம் வாஸ்து நாள் 2022)மார்ச் (06.03.2022 – ஞாயிறு)காலை 10:32 AM – 11:08 AM
3.சித்திரை – 10 (சித்திரை மாதம் வாஸ்து நாள் 2022)ஏப்ரல் (23.04.2022 – சனி) காலை 08:45 AM – 09:30 AM
4.வைகாசி – 21 (வைகாசி வாஸ்து நாள் 2022)ஜுன் (04.06.2022 – சனி)காலை 09:58 AM – 10:34 AM
5.ஆடி – 11 (ஆடி மாதம் வாஸ்து)ஜூலை (27.07.2022 – புதன்)காலை 07:44 AM – 08:20 AM
6.ஆவணி – 6 (ஆவணி மாதம் வாஸ்து நாள்)ஆகஸ்ட் (22.08.2022 – திங்கள்)காலை 07:23 AM – 07:59 AM
7.ஐப்பசி – 11 (ஐப்பசி மாதம் வாஸ்து நாள்)அக்டோபர் (28.10.2022 – வெள்ளி)காலை 07:44 AM – 08:20 AM
8.கார்த்திகை – 8 (2022 கார்த்திகை மாதம் வாஸ்து நாள்)நவம்பர் (24.11.2022 – வியாழன்)காலை 11:29 AM – மதியம் 12:05 

First published:

Tags: Vastu, Vastu tips