ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

வளர்பிறை சுப முகூர்த்த நாட்கள் 2023: திருமணம் , நல்ல காரியம் செய்ய உகந்த நாள், நேரம்

வளர்பிறை சுப முகூர்த்த நாட்கள் 2023: திருமணம் , நல்ல காரியம் செய்ய உகந்த நாள், நேரம்

வளர்பிறை முகூர்த்த நாட்கள் 2023

வளர்பிறை முகூர்த்த நாட்கள் 2023

Valarpirai Muhurtham Dates 2023 | திருமணம் , நல்ல காரியம் செய்ய 2023ஆம் ஆண்டில் வளார்பிறை முகூர்த்தங்கள் மற்றும் நேரம் குறித்து இந்த பதிவில் அறிந்துகொள்ளலாம்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர். எனவே, பல விஷயங்களை ஆராய்ந்து அறிந்த பிறகே திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. அவற்றுள் மிகவும் பிரதானமான விஷயம், முகூர்த்தத்துக்கு உரிய நாளைத் தேர்வு செய்வது. சுபமுகூர்த்த நேரம் என்ற நாழிகையைக் குறிக்க, அந்த நாள் நல்ல நாளா, நல்ல கிழமையா, நல்ல திதி, நல்ல யோகம், தசா புத்திகள் வளர்பிறை மற்றும் சுப கிரகங்களின் அனுகூலம் உள்ளதா அதாவது குரு பலம், சந்திர பலம் எப்படி இருக்கிறது என்று நன்றாக ஆராய்ந்துதான் நாள் குறிப்பார்கள்.

இந்த தேதிகளை பொதுவாக நாம் அனைவரும் ஆங்கில தேதியயே கொண்டு முதலில் பார்ப்போம். அதனால் இங்கே 12 மாதங்களுக்கான  வளர்பிறை சுப முகூர்த்த நாட்கள் 2023 ஆங்கிலம் மற்றும் தமிழ் மாதங்கள் முறையே பட்டியலிடப்பட்டுள்ளன. 

ஜனவரி மாதம்: வளர்பிறை சுப முகூர்த்த நாட்கள் 2023

எண்தமிழ் தேதிஆங்கிலம் தேதிகிழமைநட்சத்திரம்லக்கினம்நேரம்
1.தை 0923.01.2023திங்கள்அவிட்டம்மகரம் / வளர்பிறைகாலை 6 - 7.30
2.தை 0923.01.2023திங்கள்அவிட்டம் மீனம் / வளர்பிறைகாலை 9 - 10.30
3.தை 1226.01.2023வியாழன்உத்திரட்டாதிமகரம் / வளர்பிறைகாலை 6 - 7.30
4.தை 1226.01.2023வியாழன்உத்திரட்டாதி மீனம் /வளர்பிறைகாலை 9 - 10.30
5.தை 1327.01.2023வெள்ளிரேவதிமகரம்/வளர்பிறைகாலை 6 - 7.30
6.தை 1327.01.2023வெள்ளிரேவதி மீனம்/வளர்பிறைகாலை 9 - 10.30

பிப்ரவரி மாதம்: வளர்பிறை சுப முகூர்த்த நாட்கள் 2023

 எண்தமிழ் தேதிஆங்கிலம் தேதிகிழமைநட்சத்திரம்லக்கினம்நேரம்
 1.தை 1801.02.2023புதன்மிருகசீரிஷம்மகரம்/வளர்பிறைகாலை 6 - 7.30
2.தை 1801.02.2023புதன்மிருகசீரிஷம் மீனம்/வளர்பிறைகாலை 9 - 10.30
3.தை 2003.02.2023வெள்ளிபுனர்பூசம் மீனம்/வளர்பிறைகாலை 9 - 10.30
4.மாசி 1022.02.2023புதன்உத்திரட்டாதிமேஷம் /வளர்பிறைகாலை 10.30 - 12
5.மாசி 1123.02.2023வியாழன்உத்திரட்டாதிகும்பம் /வளர்பிறைகாலை 7.30 - 9
6.மாசி 1123.02.2023வியாழன்ரேவதிமேஷம் /வளர்பிறைகாலை 10.30 - 12
7.மாசி 1224.02.2023வெள்ளிரேவதிகும்பம் /வளர்பிறைகாலை 6 - 7.30
8.மாசி 1224.02.2023வெள்ளிரேவதிமேஷம் /வளர்பிறைகாலை 9 - 10.30

மார்ச் மாதம்: வளர்பிறை சுப முகூர்த்த நாட்கள் 2023

 எண்தமிழ் மாதம்ஆங்கில தேதிகிழமைநட்சத்திரம்லக்கினம்எண்
 1.பங்குனி 0923.03.2023வியாழன்ரேவதிமேஷம் / வளர்பிறைகாலை 7.30 - 9
2.பங்குனி 0923.03.2023வியாழன்ரேவதிமிதுனம் /வளர்பிறைகாலை 10.30 - 12
3.பங்குனி 1024.03.2023வெள்ளிஅஸ்வினி மீனம் /வளர்பிறைகாலை 6 - 7.30
4.பங்குனி 1024.03.2023வெள்ளிஅஸ்வினிரிஷபம்/வளர்பிறைகாலை 9 - 10.30
5.பங்குனி 1327.03.2023திங்கள்ரோகினி மீனம் /வளர்பிறைகாலை 6 - 7.30
6.பங்குனி 1327.03.2023திங்கள்ரோகினிரிஷபம் /வளர்பிறைகாலை 9 - 10.30

ஏப்ரல் மாதம்: வளர்பிறை சுப முகூர்த்த நாட்கள் 2023

எண் தமிழ் மாதம்ஆங்கில மாதம்கிழமைநட்சத்திரம்லக்கினம்நேரம்
 1.பங்குனி 2205.04.2023புதன்உத்திரம்ரிஷபம் / வளர்பிறைகாலை 9 - 10.30
2.சித்திரை 1023.04.2023ஞாயிறுரோகினிமேஷம் /வளர்பிறைகாலை 6 - 7.30
3.சித்திரை 1023.04.2023ஞாயிறுரோகினிமிதுனம் /வளர்பிறைகாலை 9 - 10.30
4.சித்திரை 1326.04.2023புதன்புனர்பூசம்மேஷம் /வளர்பிறைகாலை 6 - 7.30
5.சித்திரை 1326.04.2023புதன்புனர்பூசம்மிதுனம் /வளர்பிறைகாலை 9 - 10.30
6.சித்திரை 1427.04.2023வியாழன் பூசம்ரிஷபம் /வளர்பிறைகாலை 7.30 - 9
7.சித்திரை 1427.04.2023வியாழன் பூசம்மிதுனம் /வளர்பிறைகாலை 10.30 - 12

மே மாதம்: வளர்பிறை சுப முகூர்த்த நாட்கள் 2023

 1.சித்திரை 2104.05.2023புதன்உத்திராடம்கடகம்/வளர்பிறைகாலை 9 - 10.30
2.வைகாசி 0822.05.2023திங்கள்மிருகசீரிஷம்கடகம் /வளர்பிறைகாலை 9 - 10.30
3.வைகாசி 1024.05.2023புதன்புனர்பூசம்கடகம் / வளர்பிறைகாலை 9 - 10.30
4.வைகாசி 1125.05.2024வியாழன் பூசம்கடகம் /வளர்பிறைகாலை 10.30 - 12

ஜூன் மாதம்: வளர்பிறை சுப முகூர்த்த நாட்கள் 2023

எண்தமிழ் மாதம்ஆங்கில மாதம்கிழமை நட்சத்திரம்லக்கினம்நேரம்
 1.வைகாசி 1801.06.2023வியாழன்சுவாதிகடகம் /வளர்பிறைகாலை 10.30 - 12
2.வைகாசி 2508.06.2023வியாழன்திருவோணம்சிம்மம் /வளர்பிறைகாலை 10.30 - 12
3.வைகாசி 2609.06.2023வெள்ளிஅவிட்டம்கடகம் /வளர்பிறைகாலை 9 - 10.30
4.ஆனி 1025.06.2023ஞாயிறுஉத்திரம்சிம்மம் /வளர்பிறைகாலை 9 - 10.30
5.ஆனி 1429.06.2023வியாழன்சுவாதிசிம்மம் /வளர்பிறைகாலை 10.30 - 12

ஜூலை மாதம்: வளர்பிறை சுப முகூர்த்த நாட்கள் 2023

ஜீலையில் வளர்பிறை முகூர்த்தங்கள் இல்லை. ஜூலை 16ஆம் தேதிக்கு பிறகு ஆடி மாதம் பிறந்துவிடுகிறது. அதனால் ஆடியில் வரும் வளர்பிறையில் கூட திருமணங்கள் போன்ற முக்கிய நிகழ்ச்சிகள் செய்யமாட்டோம் என்பது  வழக்கத்தில் உள்ளது. அதனால் பங்சாங்கப்படி ஜூலை மாதத்தில் வளர்பிறை மூகூர்த்தங்கள் இல்லை.

ஆகஸ்ட் மாதம்: வளர்பிறை சுப முகூர்த்த நாட்கள் 2023

 எண்தமிழ் மாதம்ஆங்கில மாதம்கிழமைநட்சத்திரம்லக்கினம் / பிறைநேரம்
 1.ஆவணி 0320.08.2023ஞாயிறுஹஸ்தம்துலாம் / வளர்பிறைகாலை 9 - 10.30
2.ஆவணி 0421.08.2023திங்கள்சித்திரைதுலாம்/வளர்பிறைகாலை 9 - 10.30

செப்டம்பர் மாதம்: வளர்பிறை சுப முகூர்த்த நாட்கள் 2023

 எண்தமிழ் மாதம்ஆங்கில மாதம்கிழமைநட்சத்திரம்லக்கினம்/ பிறைநேரம்
 1.ஆவணி 3117.09.2023ஞாயிறுஹஸ்தம்விருச்சிகம் / வளர்பிறைகாலை 9 - 10.30

அக்டோபர் மாதம்: வளர்பிறை சுப முகூர்த்த நாட்கள் 2023

 எண்தமிழ் மாதம்ஆங்கில மாதம்கிழமைநட்சத்திரம்லக்கினம்/ பிறைநேரம்
 1.ஐப்பசி 0320.10.2023வெள்ளிமூலம்தனுசு /வளர்பிறைகாலை 9 - 10.30
2.ஐப்பசி 0825.10.2023புதன்சதயம்தனுசு / வளர்பிறைகாலை 9 - 10.30
3.ஐப்பசி 1027.10.2023வெள்ளிரேவதிதனுசு /வளர்பிறைகாலை 9 - 10.30

நவம்பர் மாதம்: வளர்பிறை சுப முகூர்த்த நாட்கள் 2023

எண்தமிழ் மாதம்ஆங்கில மாதம்கிழமைநட்சத்திரம்லக்கினம்நேரம்
 1.ஐப்பசி 3016.11.2023வியாழன்மூலம்மகரம் / வளர்பிறைகாலை 10.30 - 12
2.கார்த்திகை 0319.11.2023ஞாயிறுதிருவோணம்மகரம் / வளர்பிறைகாலை 9 - 10.30

டிசம்பர் மாதம் : வளர்பிறை சுப முகூர்த்த நாட்கள் 2023

எண்தமிழ் மாதம் ஆங்கில மாதம்கிழமைநாட்சத்திரம்லக்கினம்/ பிறைநேரம்
 1.கார்த்திகை14.12.2023வியாழன்மூலம்கும்பம்காலை 10.30 - 12

First published:

Tags: Dates, Marriage