ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

வைகாசி மாத விசேஷங்கள், விழாக்கள் குறித்த தகவல்கள்...

வைகாசி மாத விசேஷங்கள், விழாக்கள் குறித்த தகவல்கள்...

முருகன்

முருகன்

Vaikasi Month 2022 | மே மாதம் 15ஆம் தேதி முதல் வைகாசி மாதம் ஆரம்பமாகிறது. இந்த 2022-ன் வைகாசி மாதத்தில் எந்தெந்த பண்டிகைகள் மற்றும் விரதங்கள் வருகின்றன என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  வைகாசி (2022)  மாதத்தில் எந்தெந்த பண்டிகைகள் மற்றும் விரதங்கள் வருகின்றன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்...

  May 15 Sunவிஷ்ணுபதி புண்யகாலம் , கூர்ம ஜெயந்தி , ரிஷப சங்கராந்தி , சபரிமலையில் நடை திறப்பு , பௌர்ணமி விரதம்
  May 16 Monவைகாசி விசாகம் , பௌர்ணமி , புத்த பூர்ணிமா
  May 19 Thuசங்கடஹர சதுர்த்தி விரதம்
  May 21 Satதிருவோண விரதம்
  May 26 Thuஏகாதசி விரதம்
  May 27 Friபிரதோஷம்
  May 28 Satஅக்னி நட்சத்திரம் முடிவு , மாத சிவராத்திரி
  May 29 Sunகார்த்திகை விரதம்
  May 30 Monசோமவார விரதம் , அமாவாசை , சாவித்ரி விரதம்
  May 31 Tueமுதுவேனில்காலம் , சந்திர தரிசனம்
  June 03 Friசதுர்த்தி விரதம்
  June 05 Sunசஷ்டி விரதம் , உலக சுற்றுச்சூழல் நாள்
  June 08 Wedரிசப விரதம்
  June 10 Friஏகாதசி விரதம்
  June 11 Satஏகாதசி விரதம்
  June 12 Sunபிரதோஷம்
  June 14 Tueபௌர்ணமி விரதம் , பௌர்ணமி , சாவித்ரி விரதம்

  மேலும் படிக்க... சித்திரை மாத விசேஷங்கள், விழாக்கள் குறித்த தகவல்கள்

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Festival, Hindu Temple, Tamil