இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் திருச்சி இணை ஆணையர் மண்டலத்தில் உள்ள கோவில்களில் பரம்பரை முறை வழிசாரா அறங்காவலர் நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அறங்காவலர் பொறுப்புக்கான தகுதி மற்றும் தகவின்மை குறித்து ஆய்வாளர் அலுவலகங்களில் விவரங்கள் தெரிந்துகொள்ளலாம்.
அறங்காவலர் நியமிக்கப்பட உள்ள கோவில்கள் பட்டியல்:
விண்ணப்பிக்கும் முறை:
உரிய விண்ணப்பப் படிவங்களை அலுவலகத்தில் இருந்து பெற்றுக் கொண்டு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
விண்ணப்பம் பெற வேண்டிய முகவரி:
1. இணை ஆணையர் அலுவலகம், இந்து சமய அறநிலையத்துறை, திருச்சி.
2. உதவி ஆணையர் அலுவலகம், இந்து சமய அறநிலையத்துறை.
3. திருச்சி, ஆய்வாளர் அலுவலகம், இந்து சமய அறநிலையத்துறை, திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, அந்தநல்லூர், மண்ணச்சநல்லூர், திருவெறும்பூர், இலால்குடி, தொட்டியம்
4. சம்பந்தப்பட்ட கோயில்கள்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
இணை ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, தெப்பக்குளத்தெரு, நீலகிரீஸ்வரர்தோப்பு, திருவானைக்காவல், திருச்சி - 05.
குறிப்பு :
அறங்காவலர் நியமனத்திற்கு விண்ணப்பிப்பதற்கு உரியத் தகுதி மற்றும் தகவின்மை குறித்து இணை ஆணையர்/உதவி ஆணையர்/ சம்பந்தப்பட்ட ஆய்வாளர் அலுவலகங்களில் விவரம் அறிந்துகொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Hindu Endorsements Dept