மேஷம்:
உங்களை நிரூபிக்க இன்று பல அசாதாரண வாய்ப்புகள் கிடைக்கும். அதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். இன்று நிறைய வெகுமதிகளைப் பெறுவீர்கள். உங்கள் பணத்தை பத்திரமாக வைத்திருக்க வேண்டிய நேரம் இது.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ஜோடி சூட்கேஸ்கள்
ரிஷபம்:
இன்று உங்களுக்கு கொஞ்சம் டீம் ஒர்க் முக்கியமானதாக தேவைப்படுகிறது. நீங்கள் ஒரு காதல் உறவில் அல்லது திருமண உறவில் இருந்தால், உங்களைப் பற்றி தேவையற்ற அனுமானங்கள் இருக்கலாம். இன்று குடும்பத்தினர் உங்களைப் பாராட்டுவார்கள். உங்களுக்கான நேரத்தை எப்போதும் செலவிடுங்கள்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பூக்கடை
மிதுனம்:
நீங்கள் படிப்படியாக மக்களை நம்பத் தொடங்க வேண்டும். அது உங்கள் அன்றாட வாழ்க்கையை முன்னேற்ற உதவும். கடந்த கால சம்பவம் மீண்டும் உங்களை காயப்படுத்த கூடும். நன்கொடைகள் செய்வதால் பல நல்ல விஷயங்கள் உங்களை தேடி வரும். உங்களுக்கு இன்றைய நாள் திருப்திகரமாக இருக்கலாம்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - நாளின் சூரிய அஸ்தமனம்
கடகம்:
ஒவ்வொரு பணியை குறித்த நேரத்தில் முடிப்பது இன்று சவாலாக இருக்கலாம். இன்றைய ஆற்றலை சமநிலைப்படுத்த, சில காரியங்களை முன்கூட்டியே செய்து விடுங்கள். இன்று அதிகாலை வேலையில் தியானம் செய்வது நல்லது. ஏற்கனவே சிக்கலில் இருக்கும் ஒருவரை கிண்டல் செய்யாமல் இருங்கள். இல்லையேல் அது உங்களுக்கே சிக்கலாக முடிந்துவிடும்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு புதிய நாற்காலி
சிம்மம்:
உங்களுக்கு ஏற்கனவே அறிமுகமான பழைய நண்பர்களுக்கு இன்று பண உதவி தேவைப்படலாம். உங்கள் சேமிப்பிற்கு மேலும் ஊக்கம் தேவைப்படலாம். உடல்நலப் பிரச்சினைகளை மேலும் ஒத்திவைக்காமல் இருங்கள். குறிப்பாக பல் சார்ந்த பிரச்சனைகளை உடனே கவனித்து கொள்ளுங்கள்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ரப்பர் ஆலை
கன்னி:
உங்களின்மீது கட்டியுள்ள கட்டுக்கதை விரைவில் முறியடிக்கப்படும். நீங்கள் உங்களுக்கான யதார்த்தத்தை நினைத்து வாழ்வை வாழுங்கள். உங்கள் வேலையில் உறுதியாக இருப்பீர்கள். வழக்கத்திற்கு மாறாக பிஸியான நாளாக இருக்கும். இன்றைக்கான வேலைகளை ஒத்திவைக்காமல் இருக்க முயற்சி செய்யுங்கள்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு வெள்ளி ஸ்பூன்
துலாம்:
இன்றைய நாளில் அதிக பாரத்தை சுமப்பது போல் தோன்றலாம். ஆனால், இன்றைய நாளின் பிற்பகுதியில் விஷயங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். தவறான புரிதல்களைத் தவிர்க்க உங்கள் எல்லா தகவல்தொடர்புகளையும் தெளிவாக வைத்திருக்க முயற்சிக்கவும். இன்று உங்களுககு உடன்பிறந்தவர்களின் ஆதரவு தேவைப்படலாம்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு நீல விளையாட்டு பை
விருச்சிகம்:
உங்கள் உள்ளுணர்வு உங்கள் நாளை நிர்வகிக்க உங்களுக்கு வழிநடத்தும். இன்று ஒரு முக்கியமான சந்திப்பு எதிர்காலத்திற்கான தெளிவான அடையாளத்தைக் கொடுக்கும். நன்கொடை அல்லது தொண்டு செய்ய வேண்டும் என்ற தூண்டுதலை இன்று நீங்கள் உணரலாம். இது நல்லது தான். மேலும் இதனால் மற்றவர்களுக்கு அதிக பலன்கள் கிடைக்கும்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம்- ஒரு கறை படிந்த கண்ணாடி
தனுசு:
உங்களின் நெருங்கிய நண்பர்களிடம் இருந்து பாதுகாப்பாக இருங்கள். அதற்கான தேவையும் வந்துவிட்டது. நீங்கள் பெரும்பாலும் வீட்டிற்குச் செல்லும் நாளை மகிழ்ச்சியான நாளாக வைத்துக்கொள்ளுங்கள். ஆவணங்களை சரிசெய்ய இன்று சிறந்த நாளாக இருக்கும்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு புதிய பால்
மகரம்:
நீங்கள் விரும்பிய வழியில் இந்த நாளை தொடங்கலாம். உங்களுக்கு இன்று பல நன்மைகள் கிடைக்கும். நீங்கள் புதிதாக ஏதாவது பொறுப்பேற்க வாய்ப்பு உள்ளது. சிறிய திருட்டு ஆபத்து இருப்பதால் உங்கள் பொருட்களை பாதுகாப்பாக வைத்து கொள்ளுங்கள். எப்போதும் வாழ்வில் முன்னேறுவதற்கான வழிகளை பயன்படுத்தி கொள்ளவும்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு சிவப்பு செங்கல் சுவர்
கும்பம்:
புதிய நடைமுறையில் நீங்கள் மகிழ்ச்சியாக இருங்கள். ஆனால் அது உங்களுக்கு நல்லதாக முடியாது. இன்று புதிதாக முதலீடு செய்து தேவையில்லாத ரிஸ்க் எடுக்காதீர்கள். இன்று பழைய நண்பரின் திடீர் வருகை அல்லது அழைப்பு உங்களை ஆச்சரியப்படுத்தலாம்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பிரகாசமான உள்துறை
மீனம்:
நேசிப்பவருடன் இன்று உருவாக கூடிய நல்ல உரையாடல் இந்த நாளில் பல நன்மைகளை உருவாக்கலாம். உங்களுக்கு சூழ்ச்சி செய்யும் நபர்களிடம் இருந்து தூரமாக இருங்கள். இந்த நாள் முழுக்க அன்பு நிறைந்த நாளாக இருக்கும். எனவே மிகவும் மகிழ்ச்சியாக இருங்கள். நீங்கள் சண்டையிட்ட சிலருடன் மீண்டும் இணைய கூடிய வாய்ப்பு கிடைக்கும்.
உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - தங்க நட்சத்திரம்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Astrology, Money, Rasi Palan