Home /News /spiritual /

புதன்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 14, 2022) தொழில் வருமானம் சிறப்பாக இருக்கும்.!

புதன்கிழமை ராசிபலன் | இந்த ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 14, 2022) தொழில் வருமானம் சிறப்பாக இருக்கும்.!

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (செப்டம்பர் 14) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (செப்டம்பர் 14) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (செப்டம்பர் 14) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
மேஷம்:

இன்று நீங்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும். சக பணியாளர்களுடன் ஏற்படும் மோதல் காரணமாக மன நிம்மதி கெடும். உங்கள் நண்பரிடம் இருந்து நல்லதொரு வழிகாட்டுதல் கிடைக்கும்.

அதிஷ்ட நிறம் - பச்சை

அதிஷ்ட எண் - 8

பரிகாரம் - பசு மாட்டுக்கு பசுந்தீவனம் வைக்கவும்.

ரிஷபம்:

விரும்பத் தகாத மாற்றங்களால் எல்லாம் முடிந்து விட்டது என்ற சிந்தனை உங்களுக்கு மேலோங்கும். உங்களுக்கான அதிர்ஷ்டத்தை இன்று பரிசோதிக்க வேண்டாம். உங்கள் தவறுகளை பரிசீலனை செய்யுங்கள்.

அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை

அதிஷ்ட எண் - 3

பரிகாரம் - துர்க்கை அம்மன் கோவிலில் நெய் விளக்கு ஏற்றவும்.

மிதுனம்:

இன்றைய நாளில் பல சமரசங்களை செய்ய வேண்டி இருக்கலாம். புதிய நடவடிக்கைகளை பரிசோதிப்பதன் மூலமாக இன்று நீங்கள் வெற்றி பெறுவீர்கள். இருப்பினும் மற்றவர்களின் கருத்தையும் பரிசீலனை செய்யவும். கடின உழைப்புக்கு நியாயமான வெற்றி கிடைக்கும்.

அதிஷ்ட நிறம் - ப்ளூ

அதிர்ஷ்ட எண் - 8

பரிகாரம் - ஏழ்மையில் உள்ள நபருக்கு வெள்ளையான பொருள் ஒன்றை தானம் செய்யவும்.

கடகம்:

இன்று நீங்கள் உறவுகளுடன் மிக அதிகமாக பிணைக்கப்பட்டு இருப்பதைப் போல உணர்வீர்கள். எதிர்மறையான சிந்தனைகளால் பாதுகாப்பற்ற உணர்வு மேலோங்கும். உங்கள் வாழ்க்கையில் ஆசைகள் அதிகரிப்பதற்கு ஏற்ப, மனக் கவலைகளும் அதிகரிக்கும்.

அதிஷ்ட நிறம் - அரக்கு

அதிர்ஷ்ட எண் - 8

பரிகாரம் - பறவைகளுக்கு தானியம் வழங்கவும்.

சிம்மம்:

உங்களைச் சுற்றியுள்ள சில விஷயங்கள் உங்களுக்கு கோபத்தை ஏற்படுத்த கூடும். இருப்பினும் அமைதி காக்கவும். அவசர வேலைகளை ஒத்திவைக்கவும். ஏனென்றால் சிறு பிரச்சனைகள் கூட பெரிய பிரச்சினைகளாக மாறலாம்.

அதிர்ஷ்ட நிறம் - பச்சை

அதிஷ்ட எண் - 3

பரிகாரம் - நாய்க்கு இனிப்பு வழங்கவும்.

கன்னி:

இன்றைய நாள் உங்களுக்கு சாதகமானதாக இருக்கிறது. உங்களுக்கு ஆன்மீக பணியில் ஆர்வம் ஏற்படும். குடும்பத்திலும், சமுதாயத்திலும் மரியாதை கிடைக்கும். வாழ்க்கையில் மனநிறைவு உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம் - ப்ளூ

அதிர்ஷ்ட நேரம் - 2

பரிகாரம் - மாற்றுத்திறனாளி நபருக்கு உதவி செய்யவும்.

துலாம்:

அமைதியின்மை மற்றும் பதற்றமான சூழல் ஆகியவை இன்று உங்களை சூழ்ந்திருக்கும். எதிர்மறையான சிந்தனைகளில் இருந்து விலகி இருக்கவும். உறவுகளில் தவறான புரிதல் ஏற்படலாம். உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த முடியாமல் கவலைகள் உண்டாகலாம்.

அதிஷ்ட நிறம் - வெள்ளை

அதிஷ்ட எண் - 10

பரிகாரம் - எறும்புக்கு அரிசி மாவு மற்றும் இனிப்பு வைக்கவும்.

விருச்சிகம்:

வாழ்க்கையை இலகுவாக மாற்றுவதற்கு, ஒற்றை சிந்தனை போக்கை மாற்றிக் கொண்டு, புதியதொரு பாதையை உருவாக்கவும். நீங்கள் முடிவு செய்ய முடியாமல் திணறும் விஷயங்களில் தெளிவு கிடைக்கலாம்.

அதிஷ்ட நிறம் - கோல்டன்

அதிர்ஷ்ட எண் - 10

பரிகாரம் - அரச மரத்துக்கு அடியில் விளக்கு ஏற்றவும்.

தனுசு:

உங்கள் பழைய பணிகள் இன்று மதிப்பீடு செய்யப்படும். உங்கள் நன்னடத்தை மற்றும் கடின உழைப்பு ஆகியவை எதிர்காலத்தில் வெற்றியை கொண்டு வந்து சேர்க்கும். இன்று நீங்கள் நினைப்பதெல்லாம் நடந்தேறும் என்பதால் மகிழ்ச்சி கூடும்.

அதிஷ்ட நிறம் - வான் நீலம்

அதிஷ்ட எண் - 3

பரிகாரம் - பசுவுக்கு வெல்லம் கொடுக்கவும்.

மகரம்:

இன்றைய நாள் முழுவதும் நேர்மறையான எண்ணங்கள் நிறைந்திருக்கும். புதிய திட்டங்களுடன் பணிகளை தொடங்குவீர்கள் அல்லது மிக முக்கியமான பணிகள் நிறைவு செய்யப்பட்டிருக்கும். இலக்குகளை நோக்கி கடுமையாக உழைக்கவும்.

அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள்

அதிஷ்ட எண் - 1

பரிகாரம் - சரஸ்வதிக்கு மலர் பூஜை செய்யவும்.

கும்பம்:

இன்று உங்களுக்கு புதிய ஆற்றல் மற்றும் ஊக்கம் கிடைக்கும். ஆற்றல் தொடர்ந்து கிடைப்பதால் மனதில் மகிழ்ச்சி நிலவும். புதிய பணிகளை தொடங்க சிறப்பான நாளாகும். வாழ்க்கைக்கான புதிய பாதையை தேர்வு செய்வீர்கள்.

அதிஷ்ட நிறம் - ப்ளூ

அதிஷ்ட எண் - 5

பரிகாரம் - ராமர் கோவிலுக்கு கொடி வழங்கவும்.

மீனம்:

இன்று உங்களுக்கான வெற்றி, சமூக அங்கீகாரம், பெருமை உள்ளிட்டவை வந்து சேரும். நீங்கள் ஒரு முன்மாதிரியாக திகழுவீர்கள். எதிர்காலத்திற்கு திட்டமிடும் முன்பாக நிலையான தன்மையை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை

அதிஷ்ட எண் - 7

பரிகாரம் - அனுமார் கோவிலில் நெய் விளக்கு ஏற்றவும்.
Published by:Selvi M
First published:

Tags: Astrology, Money, Rasi Palan

அடுத்த செய்தி