Panchangam | இன்றைய பஞ்சாங்கம் (ஆகஸ்ட் 02, 2021)

பஞ்சாங்கம்

ஆகஸ்ட் 02ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க தகவல்கள்கள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன.

  • Share this:
    ப்லவ வருஷம்

    தக்ஷிணாயணம்

    க்ரீஷ்மருது

    ஆடி 17

    திங்கட்கிழமை

    நவமி பகல் 12.07 மணி வரை பின்னர் தசமி

    க்ருத்திகை இரவு 12.43 மணி வரை பின்னர் ரோஹிணி

    வ்ருத்தி நாமயோகம்

    கரஜை கரணம்

    மரண யோகம்

     

    தியாஜ்ஜியம்: 13.22

    அகசு: 31.07

    நேத்ரம்: 1

    ஜீவன்: 1/2

    கடக லக்ன இருப்பு: 2.36

    சூர்ய உதயம்: 6.05

     

    ராகு காலம்: காலை 7.30 - 9.00

    எமகண்டம்: காலை 10.30 - 12.00

    குளிகை: மதியம் 1.30 - 3.00

    சூலம்: கிழக்கு

    பரிகாரம்: தயிர்

    குறிப்புகள்:

    இன்று கீழ்  நோக்கு நாள்.

    சென்னை கந்தகோட்டம் ஸ்ரீமுருகப் பெருமான் வெள்ளி ரதக் காக்ஷி.

    நாகப்பட்டிணம் ஸ்ரீநீலாயதாக்ஷியம்மன் ஸ்ரீமஹாலெட்சுமி அலங்காரம்.

    இன்று ஆடி கார்த்திகை விரதம்.

     

    திதி: தசமி.

    சந்திராஷ்டமம்: சித்திரை, சுவாதி.
    Published by:Vaijayanthi S
    First published: