• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • இன்றைய பஞ்சாங்கம்.. நல்ல நேரம்.. (ஆகஸ்ட் 03, 2021)

இன்றைய பஞ்சாங்கம்.. நல்ல நேரம்.. (ஆகஸ்ட் 03, 2021)

பஞ்சாங்கம்

பஞ்சாங்கம்

ஆகஸ்ட் 03ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள்.

  • Share this:
    ஆகஸ்ட் 03ஆம் தேதியான இன்று என்னென்ன விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம் உள்ளிட்ட பஞ்சாங்க விவரங்கள்.

    இன்றைய நல்ல நேரம்: காலை :- 06:00 மணி முதல் 07:30 மணி வரை ; மாலை 3.00 மணி முதல் 4.00 மணி வரை.


    ப்லவ வருஷம்
    தக்ஷிணாயணம்
    க்ரீஷ்மருது
    ஆடி 18 செவ்வாய்கிழமை

    தசமி பகல் 2.05 மணி வரை பின்னர் ஏகாதசி

    ரோஹிணி மறுநாள் காலை 3.15 மணி வரை பின்னர் மிருகசீரிஷம்

    த்ருவம் நாமயோகம்

    பத்ரம் கரணம்

    அமிர்த யோகம்

    தியாஜ்ஜியம்: 30.47

    அகசு: 31.06

    நேத்ரம்: 1

    ஜீவன்: 1/2

    கடக லக்ன இருப்பு: 2.26

    சூர்ய உதயம்: 6.05

    ராகு காலம்: மதியம் 3.00 - 4.30

    எமகண்டம்: காலை 9.00 - 10.30

    குளிகை: மதியம் 12.00 - 1.30

    சூலம்: வடக்கு

    பரிகாரம்: பால்

    குறிப்புகள்:

    இன்று மேல்  நோக்கு நாள்.

    ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீஆண்டாள் பிரம்மோற்ஸவாரம்பம்.

    திருத்தணி முருகப் பெருமான் தெப்போற்ஸவம்.

    நாகப்பட்டிணம் ஸ்ரீநீலாயதாக்ஷியம்மன் பவனி.

    ஆடி பெருக்கு.

    திதி: அதிதி.

    சந்திராஷ்டமம்: விசாகம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: