ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (அக்டோபர் 16, 2022) உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் அமையும்..!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (அக்டோபர் 16, 2022) உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் அமையும்..!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

இன்றைக்கு நிதானமாக இருக்க வேண்டிய நாள். மன அமைதியைத் தேடி ஏதாவது மத ஸ்தலத்திற்குப் பயணம் செய்யலாம் அல்லது ஏதாவது முனிவரை சந்திக்க நேரிடும். யாரிடமாவது தேவையில்லாத வாக்கு வாதம் ஏற்படும் என்பதால் நிதானமாக இருக்க வேண்டும். குழந்தைகளின் நடத்தை ஒரு வித அமைதியின்மையை ஏற்படுத்தக்கூடும். திட்டமிட்டு அனைத்துப் பணிகளையும் செய்து முடிக்க வேண்டும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கைப்பிடி

ரிஷபம்:

பிரச்சனைகள் ஏற்பட்டாலும் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். நல்ல வாய்ப்பைப் பெறுவது, நேர்முகத்தேர்வில் தேர்ச்சிப் பெறுவது நிகழக்கூடும். வேலையை சிறப்பாக செய்திருப்பீர்கள். எந்த சூழலிலும் உங்களுடைய பணியை மேற்கொள்ள மறந்து விடாதீர்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஒரு உப்பு விளக்கு

மிதுனம்:

இன்றைக்கு நல்ல நாளாக அமையும். முடிவுகளை நிதானமாக எடுக்க வேண்டும். நீங்கள் உற்பத்தித்துறையில் இருந்தால், உங்களது பணியை விரிவுப்படுத்த உதவும் நாளாக அமையும். சிறு வணிகக் குழுக்கள் கடன் தடைகளைப் பெறலாம். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஒற்றைக் கல் வைர மோதிரம்

கடகம் :

இன்றைக்கு உங்களது வேலையை விரிவுபடுத்த சில புதிய வழிகள் தோன்றலாம். கடந்த சில மாதங்களாக நீங்கள் மிகவும் கவனக்குறைவாக இருந்திருப்பீர்கள். நிச்சயம் அது மாறக்கூடும். பெற்றோர்களைப் பற்றி தேவையில்லாத கவலைகள் உங்களை விட்டு நீக்கக்கூடும். நிம்மதியான உணர்வை அனுபவிக்கும் சூழல் ஏற்படும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ரோப்வே

சிம்மம்:

இன்றைக்கு சிலரால் உங்களது வாழ்க்கை நிம்மதியை இழக்கக்கூடும். தங்கள் முன்னிலையில் மட்டுமே குழப்பத்தில் உள்ளது போன்று நடித்து உங்களை பைத்தியமாக்குவார்கள். எச்சரிக்கையுடன் இருந்துக் கொள்ளுங்கள். நீங்கள் விரும்பிய விஷயங்களை செய்ய நேரிடலாம். வியாபாரத்தில் இருந்தால் உங்களது திட்டங்களை ஒழுங்குப்படுத்திக் கொள்ளுங்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு தங்க வாயில்

கன்னி:

இன்றைக்கு மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டிய நாளாக அமையும். அலுவலகத்தில் உங்களது சீனியர்கள் நீங்கள் செய்யும் வேலையில் திருப்தி இல்லாமல் இருக்கலாம். வேலையை நிதானமாக செய்யுங்கள். உங்களிடம் சில வாய்ப்புகள் இருந்தாலும் தற்போது பணியை முடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்பதால் கொஞ்சம் நிதானமாக செயல்படுங்கள். இது உங்களுக்கு நல்ல பாதையை வழிக்காட்டும்.

உங்களுக்கா அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு வெள்ளி கம்பி

துலாம்:

உங்களது எண்ணங்களை நல்ல நோக்கத்திற்காக பயன்படுத்துங்கள். பணியில் அர்ப்பணிப்புடன் இருக்க முயலுங்கள். மற்றவர்கள் மீதான சந்தேகங்கள் உங்களது வேலையைப் பாதிக்கும். அக்கம் பக்கத்தினரிடம் எச்சரிக்கையுடன் இருந்துக் கொள்ளுங்கள். தேவையில்லாமல் பயணம் செய்ய நேரிடும் என்பதால் உங்கள் நண்பர்களுடன் எல்லாவற்றையும் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கண்ணாடி டம்ளர்

விருச்சிகம்:

இன்றைக்கு உங்களது மனக்கவலைக் கட்டுப்பாடுடன் வைத்துக் கொள்ளுங்கள். பல எண்ணங்கள் உங்கள் மனதை மாற்றக்கூடும் என்பதால் தேவையில்லாத யோசனை வேண்டாம். மன அமைதிக்கு தியானம் செய்ய வேண்டும். நேர்மறையான விஷயங்கள் உங்களைப் பாதிக்கக்கூடும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு நீலநிற கல்.

தனுசு:

இன்றைக்கு உங்களது நெருக்கமான நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் முரண்பாடு ஏற்பட்டால் பிரச்சனைகளை உட்கார்ந்து தீர்க்க வேண்டும். மனதில் என்ன இருந்தாலும் வெளிப்படையாக பேசுங்கள். இல்லாவிடில் சிறிய இடைவெளி மேலும் அதிகரிக்கும். வயதானவர்களின் அறிவுரைகளைக் கேட்டுக் கொள்ளுங்கள். நீங்கள் விரைவில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்ளலாம்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு ஏரி

மகரம் :

இன்றைக்கு உங்களது வாழ்க்கையில் வெற்றியைப் பெறும் நாளாக அமையக்கூடும். உங்களுக்கான வாய்ப்புகள் ஏற்கனவே வந்துவிட்டதால், அழகாக கையாண்டு அனைத்து பணிகளிலும் வெற்றி பெறலாம். ஆனால் உங்களின் எதிர்ப்பார்ப்புகளிடமிருந்து சற்று விலகி இருக்கவும். எந்த பணியிலும் அர்ப்பணிப்புடன் இருந்துக் கொள்ளுங்கள். பொது இடங்களில் பணம் கையாள்வதைத் தவிர்த்து கவனமாக இருங்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு வெள்ளை மெழுகுவர்த்தி

கும்பம்:

இன்றைக்கு கவனமுடன் இருக்க வேண்டிய நாள். உங்களைச் சுற்றியுள்ளவர்களிடம் எச்சரிக்கையுடன் நடந்துக் கொள்ளுங்கள். நீங்கள் நினைத்தப்படி காரியங்களைச் செய்ய இந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வாழ்க்கையில் சிறப்பான நாளாக அமையக்கூடும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் – கருப்புக் கல் (ஒரு கருப்பு டூர் மேலைன்)

மீனம்:

உங்களுடைய கருத்துக்களுக்கு பிறர் மதிப்பளிக்க மாட்டார்கள் என்பதால் மற்றவர்களைப் பற்றி விமர்ச்சிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். எந்த கஷ்டமான சூழல் ஏற்பட்டாலும் முன்னேற்றத்திற்கான வழிகளை மேற்கொள்ளுங்கள். நீங்கள் ஆராய்ச்சித் துறையில் இருந்தால் உங்களது வேலையை விரைவுப்படுத்துவதற்கு சில நாள்கள் நீங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு பச்சை தாவணி

Published by:Selvi M
First published:

Tags: Oracle Speaks