இன்று உங்களது கடின உழைப்பு பண வடிவில் வெகுமதிகளாக உங்களிடம் வரும். இன்றைய தினம் வீட்டு செலவுகள் அதிகரிக்கும், உங்கள் நெருங்கிய நண்பர் ஒருவருக்கு நீங்கள் கடன் கொடுக்க வேண்டியிருக்கும். நீங்கள் வியாபாரி என்றால் உங்கள் வியாபாரத்தில் நிதி வளர்ச்சி இன்று திருப்திகரமாக இருக்காது.
ரிஷபம்:
இன்று உங்களது வருமானம் அதிகரிக்கும், மேலும் போனஸ் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம். ஒரு நீண்ட பயணத்திற்கான திட்டத்திற்காக பணம் செலவிட நேரிடும். தொழிலதிபர்கள் இன்று மிகவும் பிஸியாக இருப்பார்கள். சொத்து தொடர்பான பரிவர்த்தனைகளில் மிகவும் எச்சரிக்கை தேவை.
மிதுனம்:
தொழிலில் இன்று நல்ல லாபம் பெறுவீர்கள். உங்களது நிதி வளர்ச்சி இன்று மிகவும் சாதகமாக இருக்கும். முதலீடுகளில் கவனமாக இருக்க வேண்டும். கூட்டு முயற்சிகள் சிறப்பான பலன்களை தரும்.
கடகம்:
இன்றைய நாளின் வரவு செலவுத் திட்டத்தில் சிறிது இடையூறு ஏற்படும். உங்களது தினசரி வருமானம் பாதிக்கப்படும். ஒரு நல்ல திட்டத்தில் முதலீடு செய்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தனியார் தொழில்கள் இன்று சிறப்பாக செயல்படாது.
சிம்மம்:
வியாபாரிகளுக்கு இன்று அதிர்ஷ்டமான நாள். உங்கள் ஒரு நண்பர் திடீரென்று உங்களிடம் பணம் கேட்கலாம். தொழிலில் நிதி வளர்ச்சியை எதிர்பார்க்கலாம். மூத்த சகோதரர் அல்லது தந்தை உங்களுக்கு பண உதவி செய்வார். குடும்ப செலவுகள் இன்று அதிகமாக இருக்கும்.
கன்னி:
பண பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்கவும். ஏனென்றால் உங்களுக்கு நெருக்கம் அல்லாத ஒரு நபர் உங்களை நிதி இழப்பு ஏற்படுத்தலாம். அரசு திட்டங்கள் நல்ல லாபம் பெற உதவும். தினசரி நிதி வருமானம் பாதிக்கப்படும். வீட்டுச் செலவுகள் சீராக இருக்கும்.
துலாம்:
இன்று தொழிலில் முதலீடு செய்யப்படும் மூலதனம் லாபம் தரும். வியாபாரத்தில் பெரிய ரிஸ்க் எடுக்க வேண்டாம். மூதாதையர் சொத்துக்கள் இன்று அதிர்ஷ்டம் மற்றும் செல்வத்தை தரும். அரசு தொடர்பான பணிகளை எடுத்திருந்தால் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.
விருச்சிகம்:
வியாபாரிகள் இன்று கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்க வேண்டும். பழைய கடன்களை இன்று அடைப்பீர்கள். தினசரி வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும்.
தனுசு:
இன்று சிறு முதலீடுகளை தைரியமாக செய்யலாம். குடும்ப வருமானமும் இன்று அதிகரிக்கும். பணியிடத்தில் நிதி இழப்புகள் ஏற்படும். இருப்பினும் சம்பள உயர்வு கிடைக்க கூடும். மொத்தத்தில் வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம்.
மகரம்:
இன்று வியாபாரத்தில் நிதி இழப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனினும் கூட்டு முயற்சிகள் லாபகரமாக இருக்கும். குடும்ப அளவில் செலவுகள் அதிகரிக்கும். நீங்கள் நண்பருக்கு கடனாக கொடுத்த பணம் இன்று திரும்ப கிடைக்கும்.
கும்பம்:
இன்று முதலீடுகளில் பயன்படுத்தப்படும் பணம் லாபத்தை தரும். நிதி பிரச்சனைகள் தீரும். குடும்ப செலவுகள் சீராக இருக்கும். வங்கியில் சிக்கிய அல்லது இழந்த பணம் சேமிக்கப்படும்.
மீனம்:
இன்று மத நிகழ்வுகளுக்காக அதிக பணம் செலவு செய்வீர்கள். இன்று நண்பருடன் சேர்ந்து செய்யும் பயணத்தால் பணம் அதிகம் செலவாகும். வியாபாரத்தில் நிதி நிலை நன்றாக இருக்கும். அன்றாட வாழ்வில் இருந்த நிதி பிரச்சனைகள் இன்று தீரும்.
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.