ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

LIVE: கார்த்திகை தீபம்... திருவண்ணாமலையில் இருந்து சிறப்பு நேரலை

LIVE: கார்த்திகை தீபம்... திருவண்ணாமலையில் இருந்து சிறப்பு நேரலை

கார்த்திகை தீபம்

கார்த்திகை தீபம்

Karthigai deepam 2022 Live Stream | திருவண்ணாமலை மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும் நிகழ்வு, இன்று மாலை 4.30 மணி முதல் நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் நேரலை செய்யப்படுகிறது. அதுமட்டுமல்லது, நியூஸ்18 தமிழ்நாடு யூடியூப், ஃபேஸ்புக் தளங்களிலும் நேரலையாக காணலாம்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tiruvannamalai, India

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் ஒன்றாக கருதக்கூடிய திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிறைவு நாளான இன்று அதிகாலை திருக்கோவில் கருவறையின் முன்பு 4 மணிக்கு பரணி தீபம் ஏற்ப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று மாலை திருக்கோவில் பின்புறம் உள்ள 2668 அடி உயரம் கொண்ட தீப வலையின் மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் இன்றி நடத்தப்பட்ட கார்த்திகை தீபத் திருவிழா இந்த ஆண்டு பக்தர்கள் முப்பது லட்சத்திற்கும் மேற்பட்டோர் வருவார்கள் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எதிர்பார்க்கப்படுகிறது.

Also see... இன்று கார்த்திகை தீபத்திருவிழா... திருவண்ணாமலையில் ஏற்றப்பட்ட பரணி தீபம்!

இந்நிலையில் திருவண்ணாமலை மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும் நிகழ்வு, இன்று மாலை 4.30 மணி முதல் நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் நேரலை செய்யப்படுகிறது.

அதுமட்டுமல்லது, நியூஸ்18 தமிழ்நாடு யூடியூப், ஃபேஸ்புக் தளங்களிலும் நேரலையாக காணலாம்

First published:

Tags: Karthigai Deepam, Thiruvannamalai