• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • ஒரு மாதத்திற்கு திருப்பதி ஹவுஸ்புல்.. புரட்டாசியில் இந்த கோவிலுக்கு சென்று வாருங்கள்!

ஒரு மாதத்திற்கு திருப்பதி ஹவுஸ்புல்.. புரட்டாசியில் இந்த கோவிலுக்கு சென்று வாருங்கள்!

திருப்பதி ஏழுமலையான்

திருப்பதி ஏழுமலையான்

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க அக்டோபர் மாதம் வரை இலவச மற்றும் கட்டண முன்பதிவு டோக்கன் அனைத்தும் புக் ஆகிவிட்டதாக, தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

  • Share this:
    திருப்பதிக்கு அடுத்த ஒருமாதத்திற்கு புதிதாக யாரும் செல்லமுடியாது. அனைத்து நாளுக்கான தரிசன டொக்கன் புக் ஆனதால், பக்தர்கள் திருப்பதிக்கு சென்றாலும், ஏழுமலையானை தரிசிக்க முடியாது. அதனால், இந்த புரட்டாசி மாதத்தில் சில பெருமாள் சந்நிதிகளுக்கு சென்று வழிபாடு செய்தால் புண்ணியம் கிடைக்கும்.

    1. காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள்

    2. திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாள்

    3. தென்னாங்கூர் பாண்டுரங்க பெருமாள்

    4. விழுப்புரம் ஆதிதிருவரங்கம் ரங்கநாதசுவாமி கோயில்.

    5. திருக்கோழி,(உறையூர் பகுதி)
    அழகிய மணவாளன் – வாசலட்சுமி(நாச்சியார்) திருச்சி

    6. திருவெள்ளறை , புண்டரீகாட்சன் – பங்கயச் செல்வி திருச்சி

    7. அன்பில் சுந்தர்ராஜப்பெருமாள், வடிவழகியநம்பி – அழகியவல்லி திருச்சி

    8.திருக்கண்டியூர் ஹர சாப விமோசன பெருமாள் கோயில்
    ஹரசாபவிமோசனர் – கமலவல்லி தஞ்சை

    9. ஒப்பிலியப்பன்
    ஒப்பிலியிப்பன் – பூமிதேவி, குடந்தை

    10. திருத்தஞ்சை மாமணிக் கோயில்
    நீலமேகம் – செங்கமலவல்லி, தஞ்சை

    11.  திருவல்லிக்கேணி
    பார்த்தசாரதி – ருக்மணி, சென்னை

    12. திருவேங்கடம்
    திருவேங்கடமுடையான் – அலர்மேல்மங்கை

    13.  திருக்குளந்தை
    மாயக்கூத்தர் – குளந்ததைவல்லி நெல்லை

    14.  ஸ்ரீவில்லிபுத்தூர்
    வடபத்ரசாயி – ஆண்டாள், மதுரை

    15. திருப்பாற்கடல்
    பிரசன்ன வெங்கடேச பெருமாள் – கடலமகள் நாச்சியார், வானுலகம்

    இந்த பெருமாள் கோவில்கள் அனைத்தும் தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவிகள்... 108 வைணவ தலங்களில் ஒன்றாக போற்றப்படும் கோவில்கள் ஆகும். இந்த கோவில்களுக்கு செல்ல வார இறுதி நாட்களை தேர்வு செய்ய வேண்டாம். தமிழகத்தில் பெரிய கோவில்களில் வெள்ளி, சனி, ஞாயிறு அன்று பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்பதால், மற்ற நாட்களில் திட்டமிட்டு செல்லுங்கள்..

    மேலும் படிக்க...புரட்டாசி மாதத்தில் பெருமாளை அர்ச்சிக்க உகந்தது இதுதான்!

    திருப்பதியில் வேண்டுதலுக்காக மாங்கல்யத்தை (தாலி) உண்டியலில் போடலாமா

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: