ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

திருப்பதி: ஏழுமலையான் கோவில் முன் போகிப் பண்டிகை கொண்டாட்டம்..!

திருப்பதி: ஏழுமலையான் கோவில் முன் போகிப் பண்டிகை கொண்டாட்டம்..!

திருப்பதியில் போகிக் கொண்டாட்டம்

திருப்பதியில் போகிக் கொண்டாட்டம்

Tirupati | இன்று அதிகாலை திருப்பதி ஏழுமலையான் கோவில் முன் போகி கொண்டாடப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tirupati, India

தமிழர்களின் பண்பாட்டில் பொங்கல் திருநாள் பெரும் பங்கு வகிக்கிறது. பொங்கலுக்கு முந்தைய நாளான போகி பண்டிகையில் இருந்து தான் இத்திருநாள் தொடங்குகிறது. போகி பண்டிகையையை அனைத்து தரப்பினரும் கொண்டாடுவார்கள். 

குறிப்பாக தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா ஆகியவை உள்ளிட்ட மாநிலங்களில் வசிக்கும் பொதுமக்கள் பொங்கலுக்கு முதல் நாள் அன்று பழைய பொருட்களை எரித்து போகி கொண்டாடுவது வழக்கம்.

அதேபோல் இன்று அதிகாலை திருப்பதி ஏழுமலையான் கோவில் முன் போகி கொண்டாடப்பட்டது. அப்போது தேவஸ்தான ஊழியர்கள் கோவிலுக்குள் இருந்த பழைய பொருட்கள் மற்றும் விறகு ஆகியவற்றை போட்டு தீயிட்டு போகி கொண்டாடினர்.

First published:

Tags: Bhogi, Tirumala Tirupati, Tirupati