ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

WATCH: திருச்செந்தூர் சூரசம்ஹாரம் - நேரலை

WATCH: திருச்செந்தூர் சூரசம்ஹாரம் - நேரலை

WATCH: திருச்செந்தூர் சூரசம்ஹாரம் - நேரலை

LIVE : Thiruchendur Soorasamharam 2022 | திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி சூரசம்ஹாரம் | நேரடி ஒளிபரப்பு

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tiruchendur (Thiruchendur), India

  முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறக்கூடிய திருவிழாக்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது கந்தசஷ்டி திருவிழா.

  கந்தசஷ்டி விரதம் ஐப்பசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி வளர்பிறையில் 6 நாட்கள் விழாவாக கொண்டாடப்படுகிறது. சஷ்டி திதியில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

  ஆணவம் மிகுந்த சூரனை முருகப்பெருமான் 6 நாள் போருக்குப்பின் சம்ஹாரம் செய்தார். சூரனை வதம் செய்த இடம் என்பதால், திருச்செந்தூரில் கந்தசஷ்டி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

  சூரசம்ஹாரத்தின்போது சூரபத்மன் மீது முருகபெருமானின் வேல் பாய்ந்ததும், அவன் மெய்ஞானம் வரப்பெற்றான். உடனே அவனை அழிக்காமல் சேவலாகவும், மயிலாகவும் முருகப்பெருமான் ஆட்கொண்டார். சேவலை தனது கொடியாகவும் மயிலை வாகனமாகவும் மாற்றினார்.

  இந்த நிகழ்வு நேரலையாக காண....

  ' isDesktop="true" id="827673" youtubeid="Yu-mE36sN9c" category="spiritual">

  திருச்செந்தூர் சூரசம்ஹாரம் நேரடி ஒளிபரப்பு

  Published by:Yuvaraj V
  First published:

  Tags: Kandha Sasti Kavasam, Soorasamharam, Thiruchendur, Thoothukudi