மே மாதம் 03ஆம் தேதியில் இருந்து மே மாதம் 09ஆம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்...
மே 3ஆம் தேதி செவ்வாய்கிழமை
1. அட்சய திருதியை
2. ரம்ஜான் பண்டிகை
3. ஹோலி கிராஸ் டே
4. பலராம ஜெயந்தி
5. சந்திராஷ்டமம்: சுவாதி
மே 4ஆம் தேதி புதன் கிழமை
1. சுபமுகூர்த்த நாள்
2. சதுர்த்தி விரதம்
3. அக்னி நட்சத்திரம் ஆரம்பம்
4. சந்திராஷ்டமம்: விசாகம்
மே 5-ஆம் தேதி வியாழக்கிழமை
1. லாவண்ய கௌரி விரதம்
2. சிறிய நகசு
3. திவையாறு, திருத்தணி தலங்களில் சிவபெருமான் உற்சவாரம்பம்
4. சந்திராஷ்டமம்: அனுஷம்
மே 6ஆம் தேதி வெள்ளிக்கிழமை
1. சுபமுகூர்த்த நாள்
2. ஸ்ரீமத் சங்கர ஜெயந்தி
3. திருவள்ளூர் வீரராகவர் உற்சவாரம்பம்
4. தூத்துக்குடி அம்பாள் ஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டுதல்
5. சந்திராஷ்டமம்: கேட்டை
மே 7ஆம் தேதி சனிக்கிழமை
1. சஷ்டி விரதம்
2. திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கல்யாணம்
3. திருஉத்திரகோசமங்கை மங்களேஸ்வரி சிம்ம வாகன பவனி
4. சீர்காழி சிவபெருமான் புஷ்பக விமான புறப்பாடு
5. சந்திராஷ்டமம்: மூலம்
மே 8-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை
1. சுபமுகூர்த்த நாள்
2. திருவள்ளூர் வீரராகவர் கருட வாகனத்தில் வீதியுலா
3. திருக்கடவூர் அமிர்தகடேஸ்வரர் யானை வாகனத்தில் பவனி
4. வீரபாண்டி கௌமாரியம்மன் பவனி
5. சந்திராஷ்டமம்: பூராடம்
மே 9ஆம் தேதி திங்கட்கிழமை
1. வளர்பிறை அஷ்டமி
2. திருவையாறு சிவபெருமான் தன்னை தானே பூஜித்தல்
3. விருஷப சேவை
4. கொடிய நகசு
5. சந்திராஷ்டமம்: உத்திராடம்
Published by: Vaijayanthi S
First published: May 03, 2022, 12:02 IST
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Tags: Hindu Temple