Home /News /spiritual /

இந்த வாரம் வரவுள்ள சுபமுகூர்த்தம், ஆன்மிக சிறப்புள்ள நாட்கள்.. (மார்ச் 1 -7)

இந்த வாரம் வரவுள்ள சுபமுகூர்த்தம், ஆன்மிக சிறப்புள்ள நாட்கள்.. (மார்ச் 1 -7)

சிவன்

சிவன்

Festivals and Pujas in March: இந்த வாரத்தில் மகா சிவராத்திரி, திருமஞ்சனம் ஆகிய விஷேசங்கள் வருகின்றன.

    மார்ச் மாதம் 1-ம் தேதியில் இருந்து  7-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் தெரிந்துகொள்ளலாம்.

    மார்ச் 1ஆம் தேதி செவ்வாய் கிழமை

    1. மகா சிவராத்திரி
    2. கரிநாள்சிவ தலங்களில் சிவபெருமான் விருஷப சேவை
    3. சந்திராஷ்டமம் - புனர்பூசம்

    மார்ச் 2-ஆம் தேதி புதன் கிழமை

    1. அமாவாசை
    2. அமிர்தயோகம்
    3. துவாபரயுகாதி
    4. திருவைக்காவூர் திருத்தலங்களில் சிவபெருமான் ரதோற்சவம்
    5. சந்திராஷ்டமம் - பூசம்

    மார்ச் 3-ஆம் தேதி வியாழக்கிழமை

    1. சித்தயோகம்
    2. காளஹஸ்தி, திருவைக்காவூர், ஸ்ரீசைலம் தலங்களில் சிவபெருமான் திருக்கல்யாணம்
    3. இஷ்டி காலம்
    4. திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை
    5. சந்திராஷ்டமம்- ஆயில்யம்

    மார்ச் 4-ஆம் தேதி வெள்ளிக்கிழமை

    6. சந்திர தரிசனம்
    7. சுபமுகூர்த்தம்
    8. அமிர்தயோகம்
    9. சந்திராஷ்டமம் - மகம்

    மேலும் படிக்க... செவ்வாய்க்கிழமையில் முருகனை வழிபடுதல் சிறப்பு...

    மார்ச் 5-ஆம் தேதி சனிக்கிழமை

    1. சித்தயோகம்
    2. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் வரதராஜ மூலவருக்கு திருமஞ்சனம்
    3. ஸ்ரீரெங்கம் நம்பெருமாள், தேவகோட்டை ரெங்கநாதர் புறப்பாடு
    4. சந்திராஷ்டமம் - பூசம்

    மார்ச் 6-ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை 

    1. சதுர்த்தி விரதம்
    2. வாஸ்து நாள் (பகல் 10.32 மணிக்கு மேல் 11.08 மணிக்குள்)
    3. திருவைக்காவூர் சிவபெருமான் பவனி
    4. சந்திராஷ்டமம் - உத்திரம்

    மார்ச் 7-ஆம் தேதி திங்கள் கிழமை

    1. மதுரை பிரசன்ன வெங்கடேச பெருமாள் உற்சவாரம்பம்
    2. திருப்போரூர் முருகபெருமான் அபிஷேகம்3. ஸ்ரீசைலம் சிவபெருமான் புறப்பாடு
    4.ந்திராஷ்டமம் - ஹஸ்தம்
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Hindu Temple

    அடுத்த செய்தி