பிப்ரவரி மாதம் 1-ம் தேதியில் இருந்து பிப்ரவரி மாதம் 7-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.
பிப்ரவரி 1-ம் தேதி செவ்வாய் கிழமை
1. திருவோண விரதம்
2.வைத்தீஸ்வரன் கோவில் செல்வமுத்துக்குமாரசுவாமி பவனி
3. சந்திராஷ்டமம் - மிருகசீருஷம், திருவாதிரை
பிப்ரவரி 2-ம் தேதி புதன் கிழமை
1. வாசவி அக்னி பிரவேசம்
2. சந்திர தரிசனம்
3. தேவமாதா பரிசுத்தமான திருநாள்
4. சந்திராஷ்டமம் - திருவாதிரை, புனர்பூசம்
பிப்ரவரி 3-ம் தேதி வியாழக்கிழமை
1. சித்தயோகம்
2. திருவள்ளூர் வீரராகவர் தொட்டிக்திருமஞ்சனம்
3. திருவாவடுதுறை சிவபெருமான புறப்பாடு
4. திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை
5. சந்திராஷ்டமம்- புனர்பூசம், பூசம்
பிப்ரவரி 4-ம் தேதி வெள்ளிக்கிழமை
1. சதுர்த்தி விரதம்
2. முகுந்த சதுர்த்தி
3. நெல்லையப்பர் காந்தியம்மனுக்கு திருமஞ்சனம்
4. சந்திராஷ்டமம் - பூசம், ஆயில்யம்
மேலும் படிக்க... சந்திர தோஷத்தை நீக்கும் திருவோண விரதமும் வழிபடும் முறைகளும்
பிப்ரவரி 5-ம் தேதி சனிக்கிழமை
1.வசந்த பஞ்சமி
2. சூரியநயினார் கோவில், சிவபெருமான் புறப்பாடு
3. சித்தயோகம்
4. திருமெய்யம் ஆண்டாள் பிரியாவிடை உற்சவம்
5. சந்திராஷ்டமம் - ஆயில்யம், மகம்
பிப்ரவரி 6-ம் தேதி ஞாயிற்று கிழமை
1. வளர்பிறை பஞ்சமி
2. சஷ்டி விரதம்
3. சுபமுகூர்த்த நாள்
4. செடி, கொடிகள் வைக்க நன்று
5. சந்திராஷ்டமம் - மகம், பூசம்
மேலும் படிக்க... செவ்வாய்க்கிழமையில் முருகனை வழிபடுதல் சிறப்பு...
பிப்ரவரி 7-ம் தேதி திங்கள் கிழமை
1. கல்லிடைக்குறிச்சி சிவபெருமான் பவனி
2. திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயண பெருமாள்
3. திருமெய்யம் ஆண்டாள் புறப்பாடு
4. மதுரை கூடலழகர் உற்சவாரம்பம்
5. சிறிய நகசு
6. சந்திராஷ்டமம் - பூரம், உத்திரம்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.