Home /News /spiritual /

இந்த வாரம் வரவுள்ள சுபமுகூர்த்தம், ஆன்மிக சிறப்புள்ள நாட்கள்.. (ஏப்ரல் 26- மே 02)

இந்த வாரம் வரவுள்ள சுபமுகூர்த்தம், ஆன்மிக சிறப்புள்ள நாட்கள்.. (ஏப்ரல் 26- மே 02)

சிவன்

சிவன்

இந்த வாரத்தில் பிரதோஷம், அமாவாசை, கார்த்திகை விரதம் போன்ற விஷேசங்கள் நிகழ உள்ளன.

    ஏப்ரல் மாதம் 26-ம் தேதியில் இருந்து மே மாதம் 2-ம்தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்...

    ஏப்ரல்  26-ம் தேதி செவ்வாய்கிழமை

    1. சர்வ ஏகாதசி
    2. ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி புறப்பாடு
    3. வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் புறப்பாடு
    4. சந்திராஷ்டமம்: புனர்பூசம், பூசம்

    ஏப்ரல்  27-ம் தேதி புதன்கிழமை

    1. தேய்பிறை துவாதசி
    2. வீரபாண்டி கௌமாரியம்மன் வீதிவுலா
    3. சந்திராஷ்டமம்: பூசம், ஆயில்யம்

    ஏப்ரல்  28-ம் தேதி வியாழக்கிழமை

    1. பிரதோஷம்
    2. கரிநாள்
    3. சித்தயோகம்
    4. மத்ஸிய ஜெயந்தி
    5. ஸ்ரீரெங்கம் நம்பெருமாள் வண்டலூர் சப்பரத்தில் பவனி
    6. சந்திராஷ்டமம்: ஆயில்யம், மகம்

    ஏப்ரல்  29-ம் தேதி வெள்ளிக்கிழமை

    1. தேய்பிறை சதுர்த்தசி
    2. அமிர்தயோகம்
    3. மாதசிவராத்திரி
    4. சுபமுகூர்த்தநாள்
    5. ஸ்ரீரெங்கம் நம்பெருமாள் ரதோற்சவம்
    6. சந்திராஷ்டமம்: மகம், பூரம்

    ஏப்ரல்  30-ம் தேதி சனிக்கிழமை

    1. அமாவாசை
    2. சித்தயோகம்
    3. சந்திராஷ்டமம்: பூரம். உத்திரம்

    மே 1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை

    1. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் விடாயாற்று
    2. அம்மன் கோவிலில் வழிபட நன்று
    3. திருப்போரூர் முருக பெருமான் சிறப்பு அபிஷேகம்
    4. சூரிய வழிபாடு
    5. சந்திராஷ்டமம்: உத்திரம், ஹஸ்தம்

    மே 2-ம் தேதி திங்கட்கிழமை

    1. கார்த்திகை விரதம்
    2. கீழ்திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் சன்னதியில் கருடாழ்வருக்கு திருமஞ்சனம்
    3. சந்திராஷ்டமம்: சித்திரை
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Hindu Temple

    அடுத்த செய்தி