1. சுபமுகூர்த்தநாள்
2. தேய்பிறை பஞ்சமி
3. சுவாமிமலை முருகன் தங்க கவசம் வைரவேல் தரிசனம்
4. சந்திராஷ்டமம்: கார்த்திகை
ஏப்ரல் 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை
1. தேய்பிறை சஷ்டி
2. திருத்தணி முருக பெருமான் கிளி வாகன சேவை
3. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு
4. சந்திராஷ்டமம்: கார்த்திகை, ரோகிணி
ஏப்ரல் 23-ஆம் தேதி சனிக்கிழமை
1. வாஸ்து நாள் (காலை 8.54 மணியில் இருந்து 9.30 மணிக்குள் வாஸ்து செய்ய நன்று)
2. திருநள்ளாறு சனி பகவான் ஆராதனை
3. இன்று கருட தரிசனம் நன்று
4. சித்தயோகம்
5. சந்திராஷ்டமம்: ரோகிணி, மிருகசீருஷம்
ஏப்ரல் 24-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை
1. தேய்பிறை அஷ்டமி
2. நடராஜர் அபிஷேகம்
3. திருவோண விரதம்
4. ஒப்பிலியப்பன் கோவில் பெருமாள் புறப்பாடு
5. ஸ்ரீரங்கம் பெருமாள் கருட வாகன உலா
6. சந்திராஷ்டமம்: மிருகசீருஷம், திருவாதிரை
ஏப்ரல் 25-ஆம் தேதி திங்கட்கிழமை
1. சித்தயோகம்
2. சுபமுகூர்த்தநாள்
3. சென்னகேசவ பெருமாள் புஷ்ப பல்லக்கில் பவனி
4. ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி நான்கு கருட சேவை
5. சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்
6. சந்திராஷ்டமம்: திருவாதிரை, புனர்பூசம்
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.