ஏப்ரல் மாதம் 5-ம் தேதியில் இருந்து ஏப்ரல் மாதம் 11-ம்தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் தெரிந்துக் கொள்ளலாம்.
ஏப்ரல் 5-ஆம் தேதி செவ்வாய் கிழமை
1. சதுர்த்தி விரதம்
2. சக்தி கணபதி விரதம்
3. மதுரை ஸ்ரீமீனாட்சி சொக்கநாதர் சித்திரை பெருவிழா தொடக்கம்
4. சந்திராஷ்டமம்: சித்திரை, சுவாதி
ஏப்ரல் 6-ம் தேதி புதன் கிழமை
1. சுபமுகூர்த்த நாள்
2. வளர்பிறை பஞ்சமி
3. வசந்த பஞ்சமி
4. மதுரை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் பூத அன்ன வாகன பவனி
5. சந்திராஷ்டமம்: சுவாதி, விசாகம்
ஏப்ரல் 7-ம் தேதி வியாழக்கிழமை
1. சஷ்டி
2. மதுரை மீனாட்சி சொக்கர் கைலாச காமதேனு வாகனத்தில் புறப்பாடு
3. சந்திராஷ்டமம்: விசாகம், அனுஷம்
ஏப்ரல் 8-ம் தேதி வெள்ளிக்கிழமை
1. வளர்பிறை சப்தமி
2. மதுரை ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் தங்க பல்லக்கில் பவனி
3. சந்திராஷ்டமம்: அனுஷம், கேட்டை
ஏப்ரல் 9-ம் தேதி சனிக்கிழமை
1. வளர்பிறை அஷ்டமி
2. சித்தயோகம்
3. அசோகாஷ்டமி
4. குற்றாலம் ஸ்ரீகுற்றாலநாதர் ரதோற்சவம்
5. மதுரை மீனாட்சி சொக்கநாதர் வேடர் பறி லீலை
6. சந்திராஷ்டமம்: கேட்டை
ஏப்ரல் 10-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை
1. வளர்பிறை நவமி
2. ஸ்ரீராம நவமி
3. குடந்தை ராமபிரான் ரதோற்சவம்
4. சமயபுரம் மாரியம்மன் உற்சவாரம்பம்
5. குற்றாலம் குற்றாலநாதர் அன்ன வாகன பவனி
6. சூரிய வழிபாடு நன்று
7. சந்திராஷ்டமம்: மூலம்
ஏப்ரல் 11-ம் தேதி திங்கட்கிழமை
1.சித்தயோகம்
2. தர்மராஜ தசமி
3. சமயபுரம் மாரியம்மன் சிம்ம வாகன புறப்பாடு
4.மதுரை ஸ்ரீமீனாம்சி சொக்கநாதர் நந்தீஸ்வர யாளி வாகன பவனி
5. சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்
6. சந்திராஷ்டமம்: பூராடம்
Published by: Vaijayanthi S
First published: April 05, 2022, 10:08 IST
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Tags: Hindu Temple