• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • இந்த வாரம் வரவுள்ள சுபமுகூர்த்தம், ஆன்மிக சிறப்புள்ள நாட்கள் குறித்த தகவல்கள்...

இந்த வாரம் வரவுள்ள சுபமுகூர்த்தம், ஆன்மிக சிறப்புள்ள நாட்கள் குறித்த தகவல்கள்...

இந்த வாரம் அக்டோபர் 27ஆம் தேதி சுபமுகூர்த்தமும் 28ஆம் தேதி வாஸ்துநாளும் வருகிறது...

  • Share this:
    அக்டோபர் மாதம் 26-ம் தேதியில் இருந்து நவம்பர் மாதம் 1-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகள் குறித்து தெரிந்துக் கொள்ளலாம் வாங்க... 

    அக்டோபர் 26-ம் தேதி செவ்வாய்கிழமை

    1. தேய்பிறை பஞ்சமி

    2. சித்தயோகம்

    3. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை

    4. திருநெல்வேலி காந்திமதியம்மன் பவனி

    5. சந்திராஷ்டமம் - கேட்டை

    அக்டோபர் 27-ம் தேதி புதன்கிழமை

    1. சித்தயோகம்

    2. சுபமுகூர்த்தம்

    3. பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு

    4. திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் சகஸ்ரகலசாபிஷேகம்

    5. பெரிய நகசு

    6. சந்திராஷ்டமம் - மூலம்

    அக்டோபர் 28-ம் தேதி வியாழக்கிழமை

    1. வாஸ்துநாள் (காலை 7.44 மணி முதல் 8.20 மணி வரை)

    2. சிறிய நகசு

    3. சந்திராஷ்டமம்- பூராடம்

    அக்டோபர் 29-ம் தேதி வெள்ளிக்கிழமை

    1. தேய்பிறை அஷ்டமி

    2. திருவிடைமருதூர் ஸ்ரீபிரஹத்குசாம்பிகை புறப்பாடு

    3. சந்திராஷ்டமம் - உத்திராடம்

    அக்டோபர் 30-ம் தேதி சனிக்கிழமை 

    1. தேய்பிறை நவமி

    2. அமிர்தயோகம்

    3. காஞ்சிபுரம் ஸ்ரீவரதராஜ பெருமாள், ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் இத்தலங்களில் திருமஞ்சன சேவை

    4. சந்திராஷ்டமம் - திருவோணம்

    அக்டோபர் 31-ம் தேதி ஞாயிற்று கிழமை

    1. சித்தயோகம்

    2. திருநெல்வேலி காந்திமதியம்மன் தீர்த்தம், இரவு தங்க சப்பரத்தில் தபசு காட்சி

    3. கண்ணூறு கழித்தல், சூரிய வழிபாடு, ஆரோக்கிய ஸ்நானம் செய்ய நன்று
    4. சந்திராஷ்டமம் - அவிட்டம்

    அக்டோபர் 1-ம் தேதி திங்கள்கிழமை

    1. சர்வ ஏகாதசி

    2. ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்கார திருமஞ்சன சேவை

    3. ஒப்பிலியப்பன் கோவில் ஸ்ரீனிவாச பெருமாள் புறப்பாடு

    4. சந்திராஷ்டமம் - சதயம்

    மேலும் படிக்க... குரு பெயர்ச்சி 2021: இந்த ராசிகாரர்கள் பரிகாரம் செய்ய வேண்டுமாம்!... 

    குரு பகவானின் வியாழக்கிழமை விரதமும் பலன்களும்

    குரு பெயர்ச்சி 2021 | ராஜயோகத்தை பெறபோகும் ராசிகாரர்கள் யார் தெரியுமா?

    குரு பெயர்ச்சி 2021: குரு பெயர்ச்சியின் இறுதி நிலையில் இந்த ராசியினர் பலவித பலன்களை பெறுவர்..

    குரு பெயர்ச்சி 2021 : இந்த ராசிகாரருக்கு இனி ராஜயோகம் தான்!           

    குரு பெயர்ச்சி பலன்கள் 2021: 12 ராசிகளுக்கான பொது பலன்கள்

    அதிசார குரு பெயர்ச்சி காலம் எவ்வளவு? யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்..

    குரு, சனி வக்ர பெயர்ச்சி பலன்கள் 2021 - கும்ப ராசியினருக்கு எப்படி இருக்கும் தெரியுமா?

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: